அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். ஆண்டு தோறும் ஒவ்வொரு வாரமும் நாம் பாடக்குறிப்பேடு எழுதுகிறோம். ஆசிரியர்களுக்கான இதயம் அது. அனைத்து அலுவலர்களும் வலியுறுத்துவது அந்தப் பாடக்குறிப்பேடு. அந்த பாடக்குறிப்பேடு இல்லாமல் நாம் வகுப்பறைக்கு செல்ல முடியாது. கற்றல் விளைவுகளுடன் கூடிய அந்த பாடக்குறிப்பேடு அவசியமான ஒன்று. இதனைக் கருத்தில் கொண்டு நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமானது சென்ற ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் தமிழ் பாடக்குறிப்பேடு வழங்கினோம். அதில் மாத வாரியாக, வாரங்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கினோம். ஆனால் அந்த வார பாடக்குறிப்பேடு இந்த ஆண்டு பள்ளித் திறப்பு தள்ளி போனாதால் அதில் மாறுபாடு ஏற்பட்டது. இதனால் அவரவர் விருப்பமான முறையில் பாடம் எழுத சிரத்தை உண்டானது. இதனால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டது. இதனையும் கருத்தில்க் கொண்டு வாரப் பாடக்குறிப்பேடு வழங்காமல் அந்ததந்த மாதங்களுக்குரிய பாடக்குறிப்பேடு வழங்கினால் அவரவர் விருப்பம் போல பாடக்குறிப்பேடு எழுதிக் கொள்ளலாம். எனவே நாங்கள் இந்த ஆண்டு முதல் பாடப்புத்தகங்களில் மாற்றம் வரும் வரை எவ்வித சிரமமும் ஏற்படாமல் நீங்கள் உங்கள் வகுப்புக்கான பாடக்குறிப்பேடு எழுத இந்த மாத பாடக்குறிப்பேடு நிச்சயம் உதவும். இனி நீங்கள் வாராவாரம் பாடக்குறிப்பேடு இணைப்புக்காக காத்திருக்க வேண்டியதில்லை. எப்போது வேண்டும் எந்த பாடம் வேண்டுமோ அந்த பாடத்திற்குரிய பாடக்குறிப்பேட்டினை உங்களுக்கு தேவையான வாரத்தில் எழுதிக் கொள்ளலாம். அந்த வகையில் பத்தாம் வகுப்புக்குரிய பாடங்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு எப்படி விருப்பமோ? அந்த பாடத்தினை அந்ததந்த வாரத்தில் எழுதிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உண்டாயின் THAMIZHVITHAI@GMAIL.COM என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக் கொள்ளுங்கள்.
பத்தாம் வகுப்பு – தமிழ் பாடக்குறிப்பேடு |
||||
வ.எண் |
மாதம் |
பாடம் |
வாரம் |
பாடக்குறிப்பேடு |
1 |
ஜூன் இயல்-1 |
அன்னைமொழியே! |
|
|
2 |
தமிழ்ச்சொல்வளம் |
|||
3 |
இரட்டுற மொழிதல் |
|
||
4 |
உரைநடையின் அணிநலன்கள் |
|
||
5 |
எழுத்து,சொல் |
|
||
6 |
ஜூன் இயல் -2 |
கேட்கிறதா என் குரல்! |
|
|
7 |
காற்றே வா! |
|
||
8 |
முல்லைப்பாட்டு |
|
||
9 |
புயலிலே ஒரு தோணி |
|
||
10 |
தொகை நிலைத் தொடர்கள் |
|
||
11 |
ஜூலை இயல் -3 |
விருந்து போற்றுதும் |
|
|
12 |
காசிக்காண்டம் |
|
||
13 |
மலைபடுகடாம் |
|
||
14 |
கோபல்லபுரத்து மக்கள் |
|
||
15 |
தொகா நிலைத் தொடர்கள் |
|
||
16 |
திருக்குறள் |
|
||
17 |
ஜூலை இயல் - 4 |
செயற்கை நுண்ணறிவு |
|
|
18 |
பெருமாள் திருமொழி |
|
||
19 |
பரிபாடல் |
|
||
20 |
விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை |
|
||
21 |
இலக்கணம் - பொது |
|
||
22 |
ஆகஸ்ட் இயல் - 5 |
மொழிபெயர்ப்புக் கல்வி |
|
|
23 |
நீதிவெண்பா |
|
||
24 |
திருவிளையாடற் புராணம் |
|
||
25 |
புதிய நம்பிக்கை |
|
||
26 |
வினாவிடை வகை, பொருள்
கோள் |
|
||
27 |
ஆகஸ்ட் இயல் - 6 |
பன்முகக் கலைஞர் |
|
|
28 |
பூத்தொடுத்தல் |
|
||
29 |
முத்துக்குமாரசாமி
பிள்ளைத்தமிழ் |
|
||
30 |
கம்பராமாயணம் |
|
||
31 |
பாய்ச்சல் |
|
||
32 |
அகப்பொருள் இலக்கணம் |
|
||
33 |
திருக்குறள் |
|
||
34 |
அக்டோபர் இயல் - 7 |
சிற்றல் கல் ஒளி ( தன்வரலாறு ) |
|
|
35 |
ஏர் புதிதா? |
|
||
36 |
மெய்க்கீர்த்தி |
|
||
37 |
சிலப்பதிகாரம் |
|
||
38 |
மங்கையராய்ப் பிறப்பதற்கே |
|
||
39 |
புறப்பொருள் இலக்கணம் |
|
||
40 |
அக்டோபர் இயல் - 8 |
சங்க இலக்கியத்தில் அறம் |
|
|
41 |
ஞானம் |
|||
42 |
காலக்கணிதம் |
|
||
43 |
இராமானுசர் ( நாடகம் ) |
|||
44 |
பா-வகை, அலகிடுதல் |
|
||
45 |
நவம்பர் இயல் - 9 |
ஜெயகாந்தம் ( நினைவு இதழ் ) |
|
|
46 |
சித்தாளு |
|
||
47 |
தேம்பாவணி |
|
||
48 |
ஒருவன் இருக்கிறான் |
|
||
49 |
அணிகள் |