10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 6 - PAICHAL

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      ஆகஸ்ட்

வாரம்              :        நான்காம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 6

தலைப்பு          :      பாய்ச்சல்


அறிமுகம்                   :

Ø  உங்கள் ஊரில் நடைபெறும் பண்டிகைகளில் நிகழும் நிகழ்ச்சிகள் யாவை?

Ø  நிகழ்கலைகள் பற்றி மாணவர்களிடம் கேட்டு ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  கதைகளைப் படித்து மையக் கருத்துணர்தல், கதை குறித்து கலந்துரையாடல்.

ஆசிரியர் குறிப்பு           :

Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø கலைகள் பற்றிக் கூறல்

Ø கலைஞனின் பண்புகள் பற்றிக் கூறல்

Ø பகல்வேட கலைஞர் ஒருவரின் வாழ்க்கையைப் படித்தல்

Ø கலைகளுடன் ஒன்றிப்போகும் தன்மையைக் கூறல்

Ø தன் கலையைப் பின் தொடரும் வாரிசு கண்டு மகிழ்ச்சி கொள்ளுதல்

கருத்துரு வரைபடம்              :

பாய்ச்சல்

 விளக்கம்    :

            பாய்ச்சல்

Ø  உண்மைக் கலைஞன் ஈடுபாட்டைக் காட்டுதல்

Ø  அனுமார் தன் கலையை பெருமிதத்தோடும், மகிழ்ச்சியோடும் ஆடுதல்

Ø  மிகுந்த உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் ஆடுதல்

Ø  அழகு என்ற சிறுவன் அனுமார் ஆட்டத்தில் மயங்குதல்

Ø  சிறுவனை அனுமாரை பின்தொடர்தல்

Ø  சிறுவனும் அனுமார் போல் வேடமிட்டு ஆடுதல்

Ø  அனுமார் மகிழ்ச்சியோடு சிறுவனின் ஆட்டத்தைக் காணுதல்

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  சீர் பிரித்து வாசித்தல்

Ø  வட்டார வழக்குச் சொற்களுக்கு பொருள் காணுதல்

Ø  கதையை ஆழ்ந்து படித்தல்

Ø  கதையைப் பற்றி ஒப்பீடு அறிதல்

Ø  இன்றைய நிலையில் பகல்வேட கலைஞர் நிலையை உணர்தல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  பாய்ச்சல் என்ற கதையை எழுதியவர் யார்?

Ø  கதையில் வரும் கதாபாத்திரம் ____________

                MOT :

Ø  அனுமார் ஆடிய விதம் பற்றிக் கூறுக.

Ø நீங்கள் அறிந்த பகல் வேடகலைஞர்கள் பற்றிக் கூறுக

                HOT :

Ø  அனுமார் ஆட்டத்தில் மயங்கிய சிறுவன் எவ்வாறு ஆடினான்?

Ø  நீங்கள் பகல்வேட கலைஞரைக் கண்டால் அவரை எவ்வாறு எதிர்க் கொள்வீர்கள்?

கற்றல் விளைவுகள்                  :         பாய்ச்சல்

T1031 கதைகளைப் படித்து மையக் கருத்துணர்தல், கதைக் குறித்து கலந்துரையாடுதல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post