9TH-MONTH WISE - TAMIL-FULL- NOTES OF LESSON -2024

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். ஆண்டு தோறும் ஒவ்வொரு வாரமும் நாம் பாடக்குறிப்பேடு எழுதுகிறோம். ஆசிரியர்களுக்கான இதயம் அது. அனைத்து அலுவலர்களும் வலியுறுத்துவது அந்தப் பாடக்குறிப்பேடு. அந்த பாடக்குறிப்பேடு இல்லாமல் நாம் வகுப்பறைக்கு செல்ல முடியாது. கற்றல் விளைவுகளுடன் கூடிய அந்த பாடக்குறிப்பேடு அவசியமான ஒன்று. இதனைக் கருத்தில் கொண்டு நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமானது சென்ற ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் தமிழ் பாடக்குறிப்பேடு வழங்கினோம். அதில் மாத வாரியாக, வாரங்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கினோம். ஆனால் அந்த வார பாடக்குறிப்பேடு இந்த ஆண்டு பள்ளித் திறப்பு தள்ளி போனாதால் அதில் மாறுபாடு ஏற்பட்டது. இதனால் அவரவர் விருப்பமான முறையில் பாடம் எழுத சிரத்தை உண்டானது. இதனால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டது. இதனையும் கருத்தில்க் கொண்டு வாரப் பாடக்குறிப்பேடு வழங்காமல் அந்ததந்த மாதங்களுக்குரிய பாடக்குறிப்பேடு வழங்கினால் அவரவர் விருப்பம் போல பாடக்குறிப்பேடு எழுதிக் கொள்ளலாம். எனவே நாங்கள் இந்த ஆண்டு முதல் பாடப்புத்தகங்களில் மாற்றம் வரும் வரை எவ்வித சிரமமும் ஏற்படாமல் நீங்கள் உங்கள் வகுப்புக்கான பாடக்குறிப்பேடு எழுத இந்த மாத பாடக்குறிப்பேடு நிச்சயம் உதவும். இனி நீங்கள் வாராவாரம் பாடக்குறிப்பேடு இணைப்புக்காக காத்திருக்க வேண்டியதில்லை. எப்போது வேண்டும் எந்த பாடம் வேண்டுமோ அந்த பாடத்திற்குரிய பாடக்குறிப்பேட்டினை உங்களுக்கு தேவையான வாரத்தில் எழுதிக் கொள்ளலாம். அந்த வகையில் ஒன்பதாம் வகுப்புக்குரிய பாடங்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு எப்படி விருப்பமோ? அந்த பாடத்தினை அந்ததந்த வாரத்தில் எழுதிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உண்டாயின் THAMIZHVITHAI@GMAIL.COM என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக் கொள்ளுங்கள். 

குறிப்பு :-
நீலநிறத்தில் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தினால் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான பாடக்குறிப்பேடு கிடைக்கும். கருப்பு வண்ணத்தில் உள்ள CLICK HERE என்பதில் பாடக்குறிப்பேடு  விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

ஒன்பதாம் வகுப்பு – தமிழ்

பாடக்குறிப்பேடு

வ.எண்

மாதம்

பாடம்

வாரம்

பாடக்குறிப்பேடு

1

ஜூன்

திராவிட மொழிக்குடும்பம்

 1

 

CLICK HERE

2

தமிழோவியம்

CLICK HERE

3

தமிழ்விடுதூது

CLICK HERE

4

வளரும் செல்வம்

CLICK HERE

5

தொடர் இலக்கணம்

 3

CLICK HERE

5

ஜூலை

நீரின்றி அமையாது உலகு

CLICK HERE

6

பட்டமரம்

 4

CLICK HERE

7

பெரிய புராணம்

CLICK HERE

8

புறநானூறு

 1

CLICK HERE

9

தண்ணீர்

 1

CLICK HERE

10

துணைவினைகள்

 2

CLICK HERE

11

ஜூலை

ஏறுதழுவுதல்

 2

CLICK HERE

12

மணிமேகலை

 3

CLICK HERE

13

அகழாய்வுகள்

 3

CLICK HERE

14

வல்லினம் மிகும் இடங்கள்

CLICK HERE

15

 

திருக்குறள்

CLICK HERE

16

ஆகஸ்ட்

இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்

CLICK HERE

17

ஓ,என் சமகாலத் தோழர்களே!

 2

CLICK HERE

18

உயிர்வகை

 2

CLICK HERE

19

விண்ணையும் சாடுவோம்

CLICK HERE

20

வல்லினம் மிகா இடங்கள்

CLICK HERE

21

அக்டோபர்

கல்வியில் சிறந்த பெண்கள்

CLICK HERE

22

குடும்ப விளக்கு

CLICK HERE

23

சிறு பஞ்ச மூலம்

 2

CLICK HERE

24

வீட்டிற்கோர் புத்தகசாலை

 3

CLICK HERE

25

இடைச்சொல் - உரிச்சொல்

 3

CLICK HERE

26

அக்டோபர்

நவம்பர்

சிற்பக்கலை

CLICK HERE

27

இராவண காவியம்

CLICK HERE

28

நாச்சியார் திருமொழி

CLICK HERE

29

செய்தி

CLICK HERE

30

புணர்ச்சி

 3

CLICK HERE

31

 

திருக்குறள்

 4

CLICK HERE

32

டிசம்பர்

இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

CLICK HERE

33

சீவக சிந்தாமணி

 2

CLICK HERE

34

முத்தொள்ளாயிரம்

CLICK HERE

35

மதுரைக்காஞ்சி

CLICK HERE

36

சந்தை

CLICK HERE

37

ஆகுபெயர்

CLICK HERE

38

ஜனவரி

பெரியாரின் சிந்தனைகள்

1

CLICK HERE

39

ஒளியின் அழைப்பு

CLICK HERE

40

தாவோ தே ஜிங்

2

CLICK HERE

41

யசோதர  காவியம்

CLICK HERE

42

மகனுக்கு எழுதிய கடிதம்

3

CLICK HERE

43

யாப்பிலக்கணம்

4

CLICK HERE

44

பிப்ரவரி

விரிவாகும் ஆளுமை

 CLICK HERE

45

அக்கறை

 2

CLICK HERE

46

குறுந்தொகை

 3

CLICK HERE

47

தாய்மைக்கு வறட்சி இல்லை

 4

CLICK HERE

48

அணி இலக்கணம்

 4

CLICK HERE

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post