9TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 4 - VINNAIYUM SADUVOM

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஆகஸ்ட்

வாரம்              :        மூன்றாம் வாரம்

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 4

தலைப்பு          :      விண்ணையும் சாடுவோம்


அறிமுகம்           :

Ø  தற்சமயம் இந்தியவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக்கோள் பற்றி விவாதித்து அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  நேர்காணலின் நோக்கமறிநது ஏற்றவாறு வினாக்களை வடிவமைத்ல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்

Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்

Ø  விண்வெளி பற்றி அறிதல்

Ø  விண்வெளியில் தமிழர்களின் சாதனைகளை அறிதல்

Ø  உரையாடல் அமைக்கும் திறன் பெறல்

கருத்து  வரைபடம்        :          விண்ணையும் சாடுவோம்

 


விளக்கம்    :                            விண்ணையும் சாடுவோம்

Ø  இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களுடன் நேர்காணல்

Ø  இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களின் இளமைக்காலம்

Ø  செயற்கைகோள் இந்திய மக்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது?

Ø  அப்துல்கலாம் பற்றி சிவன் அவர்களின் கருத்து

Ø  வணிக நோக்கில் இஸ்ரோவின் செயல்பாடு

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  அறிவியல் விஞ்ஞானிகளின் பணிகள் அறிதல்

Ø  செயற்கைக் கோள்களின் பயன்களை அறிதல்

Ø  செயற்கைக் கோள் வழியாக செயல்படுத்தப்படும் பயன்களை அறிதல்

Ø  நேர்காணலுக்குத் தேவையான வினாக்களை வடிவமைத்தல்

மதிப்பீடு              :

LOT :

Ø சிவன் அவர்கள் எதற்கு தலைவராக இருந்தார்?

Ø அப்துல் கலாம் பற்றி நீ அறிந்தவற்றைக் கூறுக.

MOT:

Ø சந்திராயன் -1 பணிகள் யாவை?

Ø  சமீபத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் செலுத்திய விண்கலங்கள் பற்றிக் கூறுக.

HOT:.

Ø பி.எஸ்.எல்.வி,ஜி.எஸ்.எல்.வி – பற்றிக் கூறுக

Ø  சூரியனை பற்றி ஆய்வு செய்ய சென்ற விண்கலத்தின் தன்மைப் பற்றிக் கூறுக.

கற்றல் விளைவுகள்                  :

விண்ணையும் சாடுவோம்

T919 நேர்காணல் கட்டுரையின் அமைப்பையும் நோக்கத்தின் அடிப்படையில் வினாக்களைக் கட்டமைத்தலையும் அவற்றின் மொழிநடையையும் அறிந்து கொள்ளுதல்.

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post