மெல்லக் கற்போருக்கான கடிதம்
1. மாநில அளவில்
நடைபெற்ற ‘ கலைத்திருவிழா ‘ போட்டியில் பங்கேற்று ‘ கலையரசன் ‘ பட்டம் பெற்ற தோழனை
வாழ்த்தி மடல் எழுதுக.
காந்தி
தெரு,
10.06.2025
அன்புள்ள
நண்பன் அமுதனுக்கு,
நான் நலமாக
இருக்கிறேன். நீ மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா
போட்டியில் முதலிடம் பெற்று ‘கலையரசன்’ பட்டம் பெற்றது
மகிழ்ச்சி.
இன்னும் பல போட்டிகளில் கலந்து தேசிய அளவில் வெற்றி பெற
வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
உன் அன்பு நண்பன்,
மா.
குறளரசன்.
உறைமேல்
முகவரி
ஆ. அமுதன்,
50, அன்னை இல்லம்,
கபிலர் தெரு,
கோயமுத்தூர்.
