10TH - TAMIL - STUDY MATERIAL

                                                     

 மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பிற்கினிய மாணவர்களுக்கும் வணக்கம். வருகின்ற பொங்கல் விடுமுறை முடிந்து வந்தவுடன் பத்தாம் வகுப்பு மாணவர்கள் முதலில் எதிர் கொள்வது  திருப்புதல் தேர்வு அதுவும் தமிழ் பாடம். எனவே மாணவர்கள் பொங்கல் விடுமுறையில் பொங்கலுக்கு சிறிது நேரம் ஒதுக்கி கொண்டாடி விட்டு, மீதம் உள்ள உள்ள நேரங்களில் படிப்புக்கான நேரமாக செலவிடவும். இதனால் வரும் திருப்புதல் தேர்வில் நாம் அதிகபட்ச மதிப்பெண் பெற இயலும். திருப்புதல் தேவர்வானது பொதுத் தேர்வு போல விடைத் தாள்கள் பள்ளி அளவில் மாற்றி திருத்தப்படும் என கூறப்பட்டுள்ளமையால் மாணவர்கள் அதற்கு தகுந்தாற் போல தம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களை நீங்கள் தயார்ப்படுத்திக் கொள்ள இந்த வலைதளம் உங்களுக்கு பெரும் உதவி புரியும். இந்த வலைதளத்தில் பத்தாம் வகுப்புக்குரிய கற்றல் வளங்கள் ஒரு இணைப்பில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதனை நீங்கள் பொங்கல் விடுமுறையில் பயிற்சி செய்தால் நீங்கள் நிச்சயம் தமிழ் திருப்புதல் தேர்வில் மிகவும் அதிகப்பட்ச மதிப்பெண் பெற இயலும். இந்த திருப்புதல் தேர்வுக்காக மூன்று விதமான மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் உங்களுக்கு 14-01-2022 அன்று வெளியிடப்படும். அந்த வினாத்தாள் எளிய வகை வினாத்தாள், நடுத்தர வினாத்தாள், மற்றும் கடின வினாத்தாள் என மூன்று வினாத்தாள் உங்களுக்கு தரப்படும் அந்த வினாத்தாளினை விடுமுறையில் பயிற்சி செய்யுங்கள்.முதல் திருப்புதல் தேர்வுக்குரிய பாடங்கள் தமிழில் இயல் 1 முதல் 3 வரை. ஆதலால் இந்த மூன்று இயல்களை மாணவர்கள் மிகவும் செம்மையாக பயிற்சி செய்ய இந்த வினாத்தாட்களும், இங்குள்ள கற்றல் வளங்களும் உங்களுக்கு அதிக அளவிலான பயிற்சியினை வழங்கும். பயிற்சி செய்க, அதிக மதிப்பெண் பெறுக. ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு இந்த இணைய இணைப்பினை பகிர்ந்து உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பு :

  முழு பாடத்திற்குமான  கற்றல் வளங்கள்   ( இளந்தமிழ் )   பெற -        

 CLICK HERE

  முழு பாடத்திற்குமான மெல்லக் கற்போர் மற்றும் சராசரி இளந்தமிழ் வழிகாட்டி பெற -

CLICK HERE

அனைத்து மாவட்ட காலாண்டு வினாத்தாள் - 22-23 - CLICK HERE

அனைத்து மாவட்ட அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் - 22- 23 - CLICK HERE

அனைத்து மாவட்ட அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் 2022-23 விடைக்குறிப்பு -

 -  CLICK HERE

அரசுப் பொதுத் தேர்வு வினாத்தாள்கள் - தொகுப்பு - CLICK HERE

பத்தாம் வகுப்பு

தமிழ் கற்றல் வளங்களின் தொகுப்பு

குறைக்கப்பட்ட பாடத்திட்டம்

 A) இணைய வழி ஒரு மதிப்பெண் வினாக்கள்

1) இயல் 1 - இணைய வழித் தேர்வு எழுத - CLICK HERE

2) இயல் 2 - இணைய வழித் தேர்வு எழுத - CLICK HERE

3) இயல் 3 - இணைய வழித் தேர்வு எழுத - CLICK HERE

4) இயல் 4 - இணைய வழித் தேர்வு எழுத - CLICK HERE

5) இயல் 5 - இணைய வழித் தேர்வு எழுத - CLICK HERE

6) இயல் 1 மற்றும் 2 இணைய வழித் தேர்வு -1 - CLICK HERE

7)இயல் 1 மற்றும் 2 இணைய வழித் தேர்வு -2 -  CLICK HERE

அனைத்து இயல் ஒரு மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு - CLICK HERE

B) குறுவினாக்கள்

 1)  அனைத்து இயல் இரண்டு மதிப்பெண் வினா விடைகள் தொகுப்பு - CLICK HERE

2) அனைத்து இயல்கள் குறுவினா - கூடுதல் வினாக்கள் தொகுப்பு - CLICK HERE

C )  சிறு வினாக்கள்

அனைத்து இயல் சிறு வினாக்கள் வினா - விடைகள் தொகுப்பு - CLICK HERE

D )  நெடுவினாக்கள்

அனைத்து இயல் நெடுவினா - விடைகள் தொகுப்பு - CLICK HERE

F) மாவட்ட திருப்புதல் தேர்வு வினாத்தாள்

1) சேலம் மாவட்ட திருப்புதல் தேர்வு வினாத்தாள் - CLICK HERE

2) சேலம் மாவட்ட திருப்புதல் தேர்வு விடைக் குறிப்பு - CLICK HERE

3) இராணிப்பேட்டை மாவட்ட வினாத்தாள் - CLICKHERE

E) மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி

தமிழ்விதை - சிறப்பு வழிகாட்டி - CLICK HERE

F) விரிவான வினாக்கள்

மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான விரிவான வினா - விடைகள் - CLICK HERE

G) வாராந்திரத் தேர்வு வினாத்தாள்

1. செப்டம்பர்  மூன்றாவது வாரம் - CLICK HERE

2. செப்டம்பர்  நான்காவது வாரம் - CLICK HERE

3. அக்டோபர் முதல் வாரம் - CLICK HERE

4. அக்டோபர் இரண்டாம் வாரம் - CLICK HERE

5.அக்டோபர் மூன்றாம் வாரம் - CLICK HERE

6. நவம்பர் முதல் வாரம் - CLICK HERE

7. நவம்பர் இரண்டாம் வாரம் - CLICK HERE

8. நவம்பர் மூன்றாம் வாரம் - CLICK HERE

9. டிசம்பர் முதல் வாரம் - CLICK HERE

10. டிசம்பர் இரண்டாம் வாரம் - CLICK HERE

11. ஜனவரி முதல் வாரம் -  CLICK HERE

12. ஜனவரி இரண்டாம் வாரம் -  CLICK HERE

H) காணொளி பாடங்கள்

1. அன்னை மொழியே - CLICK HERE

2. இயல் -3 - திருக்குறள் - CLICK HERE

3. மொழித்திறன் பயிற்சி 1 - CLICK HERE

4. மொழித்திறன் பயிற்சி 2- CLICK HERE

5. மொழித்திறன் பயிற்சி 3 - CLICK HERE

6. மொழித்திறன் பயிற்சி 4 - CLICK HERE

7. மொழித்திறன் பயிற்சி 5 - CLICK HERE

8. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக -1  - CLICK HERE

9. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக -2 - CLICK HERE

10. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக -3 - CLICK HERE

11. பத்தாம் வகுப்பு - தமிழ் பாடங்கள் - தொகுப்பு - CLICK HERE

I ) மாதிரி  முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்

1. மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் முதல் 3 இயல் 100 மதிப்பெண்-1  - CLICK HERE

2. மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் முதல் 3 இயல் 100 மதிப்பெண்-2- CLICK HERE

3. மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் முதல் 3 இயல் 100 மதிப்பெண்-3 - CLICK HERE

4.  மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் முதல் 3 இயல் 100 மதிப்பெண்-4 - CLICK HERE

J ) படிவங்கள்

1. பொதுத் தேர்வுக்குரிய 4 முக்கிய படிவங்கள் - CLICK HERE

K ) மின் சான்றிதழ் - தேர்வுகள்

1. முதல் திருப்புதல் தேர்வு மின் சான்றிதழ் தேர்வு - CLICK HERE

L )  மாதிரி  இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள்

1. மாதிரி இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள்  100 மதிப்பெண்-1  - CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.