10TH - WEEKLY TEST - TAMIL - JANUARY -WEEK 1

 

 பத்தாம் வகுப்பு

தமிழ் 

வாரத்தேர்வு வினாத்தாள் 

ஜனவரி - முதல் வாரம்

( இந்த வினாத்தாளின் PDF கோப்பு வினாவின் கீழ் பகுதியில் DOWNLOAD  என்பதனை அழுத்துவதன் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் )

மாதம் : ஜனவரி                                                                                      வாரம் : முதல் வாரம்           

வகுப்பு : 10                                                                                              இயல் : 03

பாடம் : தமிழ்                                                                                          மொத்த மதிப்பெண் : 40

I. பலவுள் தெரிக:-                                                                                                            3× 1= 3

1. பின் வருவனவற்றுள் முறையான தொடர் –

தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு          

தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு        

தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு

தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

2. அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.

வேற்றுமை உருபு   எழுவாய்             உவம உருபு         உரிச்சொல்

3) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்ப்பாடு எது?

கூவிளம் தேமா மலர்             கூவிளம் புளிமா நாள்          

தேமா புளிமா காசு புளிமா தேமா பிறப்பு

2. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                                              5× 2= 10

1. “எழுது என்றாள் “ என்பது விரைவு காரணமாக “ எழுது எழுது என்றாள் “ என அடுக்குத் தொடரானது.”சிரித்துப் பேசினார்” என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?2. இந்த அறை இருட்டாக இருக்கிறது.

2. பாரதியார் கவிஞர்,நூலகம் சென்றார்,அவர் யார்? – ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

3.பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.                                                 

)உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்

1)ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

)ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது

2)உயிரினும் ஓம்பப்படும்

)ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்

3)நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று

4. விடல் – என முடியும் குறளை எழுதுக

5. கலைச்சொல் அறிக:-         அ. Regional Literature             ஆ. I Ancient Literature

3. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                                              4× 3= 12

1. வானொலி அறிவிப்பு....

ஜல் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீதொலைவில்          மையம் கொண்டுள்ளது.இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

மேற்கண்ட அறிவிப்பைக் கேட்ட நீங்கள்,உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்துக.

2. ‘ கண்ணே கண்ணுறங்கு!

    காலையில் நீயெழும்பு!

    மாமழை பெய்கையிலே

    மாம்பூவே கண்ணுறங்கு!

    பாடினேன் தாலாட்டு!

    ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

3. வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

   கோலோடு நின்றான் இரவு - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

4. மொழி பெயர்க்க:-

Respected ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all..

4.அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                                                     3× 5= 15

நயம் பாராட்டுக:-

               “ கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

               அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி

               உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்

               இலையிலிட வெள்ளி எழும் “

                                                                           காளமேகப் புலவர்

2.  கோபல்லபுரத்து மக்கள் – கி.ராஜ நாராயணன் கதையை சுருக்கி எழுதுக.

3. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-


PDF - FORMAT 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post