1 10 TH - STD - TEACHERS - HI TECH LAB -TRANING SCHEDULE

 தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள் மண்டங்களாகப் பிரித்து மண்டலங்களில் உள்ள பள்ளிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு செய்தததில் வகுப்பறை உற்று நோக்கல் சார்ந்து பெற்ற விவரங்களை ஆய்வு செய்த போது, மாணவர்களுக்கு கற்றல் அடைவுகளை அடையச் செய்வதற்கான ஆசிரியர்களின் முயற்சிகளை வலுபடுத்த வேண்டிய அவசியம் கண்டறியப்பட்டுள்ளதால்

 ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் அடைவுத் திறன் மேம்படுத்த  ஆசிரியர்களுக்கான பயிற்சி Hi tech Lab இல்  10-01-2022 முதல் நடைபெற உள்ளது. அதற்கான பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் இணைப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அதனை DOWNLOAD என்ற பொத்தனை அழுத்துவதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நன்றி, வணக்கம்


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post