நாள் : 06 - 01- 2022
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் - 9 - சட்டமேதை அம்பேத்கர்
பணித்தாள்அ.சரியான விடைத் தேர்வு செய்க..
1. இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை _________________________
அ. நேரு ஆ. காமராஜர் இ. அம்பேத்கர் ஈ. பெரியார்
2. அம்பேத்கர் பிறந்த ஆண்டு___________
அ. 1791 ஆ. 1891 இ. 1798 ஈ. 1899
3. அம்பேதகர் பிறந்த மாநிலம்-----------------
அ. கர்நாடகா ஆ. அம்பவாதே இ. மகாராட்டிரம் ஈ. இரத்தினகிரி
4. அம்பேதகரின் தந்தை எந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்?
அ. தொடக்கப்பள்ளி ஆ. உயர்நிலைப்பள்ளி இ. நடுநிலைப்பள்ளி ஈ. இராணுவப்பள்ளி
5. அம்பேதகர் தமது கல்வியைத் தொடங்கிய இடம் _________________
அ. சதாரா ஆ. அம்பவாதே இ. மகாராட்டிரம் ஈ. இரத்தினகிரி
6. அம்பேதகரின் ஆசிரியர் பெயர் _________________
அ. நேரு ஆ. மகாதேவ் அம்பேத்கர் இ. காந்தியடிகள் ஈ. நேதாஜி
7. அம்பேத்கரின் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்த ஆண்டு __________________
அ. 1905 ஆ. 1906 இ. 1903 ஈ. 1904
8. எந்த மன்னரின் உதவியுடன் மும்பைப் பல்கலைகழகத்தில் அம்பேத்கர் படித்தார்.
அ. திருச்சி மன்னர் ஆ. பரோடா மன்னர் இ. ஐதராபாத் அலி ஈ. நிஜாம்
9. அம்பேத்கர் __________ ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார்.
அ. 1910 ஆ. 1911 இ. 1912 ஈ. 1916
10. இந்தியாவின் தேசியப் பங்கு வீதம் என்ற ஆய்வுக்காக எந்த பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது ----------------
அ. கொலம்பியா ஆ. வெலிங்டன் இ. அண்ணா பல்கலைகழகம் ஈ .பாரீஸ்
11. 1920 ஆம் ஆண்டு பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேதகர் எந்த நாடு சென்றார்?
அ. அமெரிக்கா ஆ. இலண்டன் இ. சிங்கப்பூர் ஈ. ஜப்பான்
12. அம்பேதகர் எந்த ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்றார்___________
அ. 1925 ஆ. 1923 இ. 1922 ஈ. 1920
13. அம்பேத்கர் எந்த ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார்?
அ. 1921 ஆ. 1919 இ. 1920 ஈ. 1946
14. அம்பேத்கர் இரண்டாவது தெய்வமாக எவற்றை கருதினார்?
அ. அறிவு ஆ. நன்னடத்தை இ. ஒழுக்கம் ஈ. சுயமரியாதை
15. பூனா ஒப்பந்தம் அம்பேதகருக்கும் யாருக்கும் இடையே ஏற்பட்டது?
அ. நேரு ஆ. காந்தி இ. நேதாஜி ஈ. திலகர்
16 நாசிக் கோயில் போராட்டம் நடைபெற்ற ஆண்டு __________
அ. 1930 ஆ. 1947 இ. 1931 ஈ. 1932
17 .அம்பேத்கர் தொடங்கிய இதழ் _______________
அ. இந்தியா ஆ. நவசக்தி இ. சமாத சங்கம் ஈ. ஒடுக்கப்பட்ட பாரதம்
18 எத்தனைப் பேர் கொண்ட சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது?
அ. 7 ஆ.8 இ. 9 ஈ. 10
19 அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
அ. 1989 ஆ. 1990 இ. 1991 ஈ. 1992
20 இலட்சக்கணக்கான மக்களோடு எங்கு அம்பேத்கர் புத்த சமயத்தில் இணைத்துக் கொண்டார்?
அ. டெல்லி ஆ. குஜராத் இ. நாக்பூர் ஈ. அம்பவாதே
இணைய வழித் தேர்வு