ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் ஜனவரி 3 முதல் 31 வரை ஒரு மாதத்திற்கு தேர்வு கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒவ்வொரு வகுப்பிற்கும் 30 வினாக்கள் வீதம் 30 நிமிடங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பாடத்திலிருந்து 6 ஆறு வினாக்கள் இடம் பெற்றுள்ளது.
04-01-2022 அன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் தேர்வு நடைபெற்றது. அந்த வினாக்கள் உங்களுக்கு இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த வினாக்களைப் பயன்படுத்திக் கொள்ளவும். மாணவர்கள் தங்களின் குறிப்பேட்டில் தனியே எழுதிக் கொள்ளவும்.
இந்த வினாக்களின் PDF வடிவம் வேண்டுவோர், இந்த வினா விடையின் கீழ் அதற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதனை பதிவிறக்கம் நீங்கள் 20 நொடிகள் காத்திருந்து அந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
நன்றி, வணக்கம்
1.
உயிரளபெடை
செய்யுளில் ஓசை குறையும்போது, அதனை
நிறைவு செய்ய ,
மொழிக்கு முதலிலும், இடையிலும் இறுதியிலும்
நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அதைக்
குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவ்ற்றின் பின்னால் வரும். இதுவே
உயிரளபெடை ஆகும்.
உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை முறையே,
1.
செய்யுளிசை அளபெடை
2.
இன்னிசை அளபெடை
3.
சொல்லிசை அளபெடை ஆகும்.
1.
உயிரளபெடை ___
வகைப்படும்.
A.3 B.4 C.5 D.6
2. உயிர்
நெட்டெழுத்துகள் எத்தனை?
A.5 B.6 C.7 D.8
3.
வினைத்தொகை
காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து
நிற்க, வினைப்பகுதியைத்
தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது “ வினைத்தொகை” எனப்படும்.
காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும்.
எ.கா வீசுதென்றல், கொல்களிறு
3. கொடுக்கப்பட்டுள்ள
சொற்களில் வினைத்தொகை எது?
A.மாநகர் B.சுடுசோறு C.பேசுநிலா D.வான்மதி
4.கொடுக்கப்பட்டுள்ள
சொற்களில் வினையாலணையும் பெயர்ச்சொல்லைக் கண்டுபிடி.
A.வந்தான் B.நிற்க C.பேசியவர் D.வந்த
கண்ணன்
4.
மூவகை மொழி
தனிமொழி,
தொடர்மொழி,
பொதுபொழி என மொழி மூன்று வகைப்படும்.
தனிமொழி
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி
எனப்படும்.
(எ.கா)
1. கண்,
படி – பகாப்பதம்
2.
கண்ணன்,
படித்தான் – பகுபதம்
4. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் தனிமொழி சொல்லைக்
கண்டறிந்து எழுதுக.
A.விரைந்து
நடந்தான் B.மனிதன் C.தாமரை D.பேசிச்
சென்றான்
5.
வினைத்தொகை
காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து
நிற்க, வினைப்பகுதியைத்
தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது “ வினைத்தொகை” எனப்படும்.
காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும்.
எ.கா வீசுதென்றல், கொல்களிறு
வினா
5. காலம்
கரந்த பெயரெச்சம் …. ஆகும்
A.பண்புத்தொகை B.உவமைத்தொகை C.வினைத்தொகை D.உம்மைத்தொகை
7.Fill in with correct article.
I
went to _______ Chennai last week.
A. A B.
An C. The D.
No article
8.What was Mrs.
Krishnan
busy with?
A.Music B.Painting C.Cooking D.Reading
9.“
Even
though I clearly said no!”
Identify
the character/ speaker
for the above quote.
A.Visu B.Maya C.Mrs.
Krishnan D.Mr. Krishnan
10.Fill in the blanks with
suitable preposition.
My
father looked ______ the family.
A. At B.After C.Down D.Up
11.Which one is wrong according
to the usage of Articles in grammar?
A.It is an honorary post. B.How
fine a place it is! C.This is an X-ray telescope.
D.Colombus discovered the
America.
12.The school was declared
holiday ________ rain.
A.On behalf of B.On account of C.On seeing D.Knowing
13.
'l' என்பது ∆ABC-ன்
சமச்சீர்கோடு எனில் அதன் வரிசை சோடிகளின் வெளிப்பாடு_______
A.
(l,∆ABC)
B.
(∆ABC,l)
C.
(l,l)
D.
(∆ABC,∆PQR)
14.
2mமற்றும்
3n என்ற
வடிவில் அமையும் எண்களின் மீ.பொ.வ ________
A.
2
B.
1
C.
4
D.
3
15.
A={0,1},B={0,1},C={0,1}எனில், AxBxCஎன்பது
முப்பரிமாணத்தில் ______புள்ளிகள்
குறிக்கிறது
A.சதுரம் B.கனச்சதுரம் C.கனச்செவ்வகம் D.செவ்வகம்
16.
n(AxB)=12 மற்றும் n(A)=4 எனில் n(B) ன்
மதிப்பு ?
A.5 B.4 C.6 D.3
17. n(A)=m மற்றும்
n(B)=n எனில்
A யிலிருந்து
B க்கு
கிடைக்கும் மொத்த உறவுகளின் எண்ணிக்கையானது___________ ஆகும்
A.mn B.nm C.2mn-1 D.2mn
18.QxP={(2,-3),(2,4),(5,-3),(5,4)}எனில், கணங்கள் P மற்றும் Q யைக்
காண்க
A.P={-3,4}மற்றும்
Q={2,5} B.P={2,5}மற்றும்
Q={-3,4}
C.P={2,-3}மற்றும் Q={2,4} D.P={5,-3}மற்றும் Q={5,4}
19.
நியூட்டனின் மூன்றாம் விதிப்படி இரண்டு பொருட்கள் தொடர்பில்
இருக்கும்போது வினை மற்றும் எதிர் வினை என்ற இரண்டு விசைகள் செயல்படும், எனில் இந்த இரு விசைகள் |
A.
எப்போதும் ஒரே பொருளில் செயல்படும் |
B.
வெவ்வேறு பொருட்களில் எப்போதும் எதிர் திசைகளில் செயல்படுகிறது |
C.
ஒரே அளவு மற்றும் திசையைக் கொண்டுள்ளது |
D.
இரண்டு பொருட்களுக்கும் செங்குத்தாக செயல்படுகிறது |
20.
ஒரு பொருளின் மீது செயல்படும் விசையானது கீழ்கண்ட எவற்றை
மாற்றுகிறது ? |
A.
இயக்கத்தின் திசை |
B.
உந்தம் |
C.
இயக்க ஆற்றல் |
D.
மேலே உள்ள அனைத்தும் |
21.
ஒளியானது அடர்வு குறை ஊடகத்திலிருந்து அடர்வு மிகு
ஊடகத்துக்கு செல்லும் போது_________ல் செல்லும். |
A.
அதிகரித்த வேகம் |
B.
குறைந்த வேகம் |
C.
குறைந்த அலைநீளம் |
D.
(b) மற்றும் ( c) இரண்டும் |
22.
அதிகபட்ச அதிர்வெண் கொண்ட ஒளியின் நிறம்___________ ஆகும். |
A.
ஊதா |
B.
சிவப்பு |
C.
பச்சை |
D.
நீலம் |
23.
இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. |
A.
A
மட்டும் |
B.
B
மட்டும் |
C.
A
மற்றும் B
இரண்டும் சரியானவை |
D.
A
மற்றும் B
இரண்டும் தவறானவை |
24.
ஒளியின் வேகம் எந்த ஊடகத்தில் அதிகம்? |
A.
அடர்த்தியான ஊடகம் |
B.
அடர்வு குறை
ஊடகம் |
C.
வெற்றிடம் |
D.
இவற்றில் ஏதுமில்லை |
25.மேற்கு
ஐரோப்பாவில் பழைய ஆட்சி அதிகாரத்திற்கு எதிராகத் திரும்பிய நாடுகளுள் முதல் நாடு_________
A.ஜெர்மனி B.கிரீஸ் C.துருக்கி D.இத்தாலி
26.பன்னாட்டு
நீதிமன்றம் எங்கமைந்திருந்தது?
A.பிரிட்டன் B.சுவிட்சர்லாந்து C.மாஸ்கோ D.தி
ஹேக்
27.ஜெர்மனி
பன்னாட்டு சங்கத்திலிருந்து விலகிய ஆண்டு_______.
A.1930 B.1933 C.1940 D.1943
28.பன்னாட்டு
சங்கத்திற்கான கூட்டு ஒப்பந்த ஆவணம் எந்த மாநாட்டில் தயார் செய்யப்பட்டது?
A.அமெரிக்க
மாநாடு B.ரஷ்ய
மாநாடு C.பாரிஸ்
மாநாடு D.மாஸ்கோ
மாநாடு
29.பன்னாட்டு
சங்கத்தின் நிரந்தர உறுப்பு நாடுகள் எண்ணிக்கை?
A.2 B.3 C.4 D.5
30.பன்னாட்டு
சங்கம் துவக்கப்பட்ட தேதி?
A.ஜனவரி
01 1920 B.பிப்ரவரி
01 1920 C.மார்ச்
01 1920 D.ஏப்ரல்
01 1920