
அரசு பொதுத் தேர்வு - மார்ச் -2025-26
பத்தாம் வகுப்பு
/ மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக்குறிப்பு
11-03-2026
நேரம் : 3.00 மணி மதிப்பெண் : 100
|
பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15 |
|||||||||||||||||||||||||||
|
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||||||||||||||||
|
1. |
ஈ) செப்பலோசை |
1 |
|||||||||||||||||||||||||
|
2. |
ஆ) வங்காள,ஆங்கில |
1 |
|||||||||||||||||||||||||
|
3. |
ஆ) அதியன்;
பெருஞ்சாத்தன் |
1 |
|||||||||||||||||||||||||
|
4. |
அ) வேற்றுமை
உருபு |
1 |
|||||||||||||||||||||||||
|
5. |
அ) இகழ்ந்தால்
என் மனம் இறந்து விடாது |
1 |
|||||||||||||||||||||||||
|
6. |
ஈ) செய்தி
(1),(3) ஆகியன சரி |
1 |
|||||||||||||||||||||||||
|
7. |
ஈ) காற்றின்
பாடல் |
1 |
|||||||||||||||||||||||||
|
8. |
ஈ) குழந்தையே வா! |
1 |
|||||||||||||||||||||||||
|
9. |
இ) சேர நாடு,
சோழ நாடு |
1 |
|||||||||||||||||||||||||
|
10. |
ஈ) பாடல் ; கேட்டவர் |
1 |
|||||||||||||||||||||||||
|
11.
|
ஈ) எ |
1 |
|||||||||||||||||||||||||
|
12
. |
ஆ) காசிக்காண்டம் |
1 |
|||||||||||||||||||||||||
|
13
. |
இ) அதிவீரராம
பாண்டியன் |
1 |
|||||||||||||||||||||||||
|
14
. |
ஈ) கூறுதல் |
1 |
|||||||||||||||||||||||||
|
15
|
ஆ) திருந்துற
- வருக |
1 |
|||||||||||||||||||||||||
|
பகுதி – 2 – பிரிவு
- 1 |
|||||||||||||||||||||||||||
|
16 |
v தன்னிடம்
உள்ள பொருளை மறைத்து வைத்துக் கொண்டு இல்லை எனக் கூறாதவர். |
2 |
|||||||||||||||||||||||||
|
17. |
·
விருந்தினர் என்போர் யார்? ·
ஒரு நாட்டின் நாட்டு வளம், எதை உருவாக்குகிறது? ( பொருத்தமான
விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் ) |
2 |
|||||||||||||||||||||||||
|
18. |
Ø துணிச்சல்
: முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கிறது. Ø கருணை : தாகங்கள் தீர்க்கிறது. |
1 1 |
|||||||||||||||||||||||||
|
19 |
|
2 |
|||||||||||||||||||||||||
|
20 |
Ø பழைய
புத்தகக் கடையில் புத்தகம் வாங்குதல் Ø உணவுக்கானப்
பணத்தில் புத்தகம் வாங்குதல் |
2 |
|||||||||||||||||||||||||
|
21. |
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச்
சுற்றும் உலகு |
2 |
|||||||||||||||||||||||||
|
பிரிவு – 2 – பிரிவு
- 2 |
|
||||||||||||||||||||||||||
|
22 |
சேர்ரகளின் பட்டப் பெயர்களில் ‘ கொல்லி வெற்பன் ‘, ‘மலையமான்’ போன்றவை குறிப்பிடத்தக்கவை.
கொல்லி மலையை வென்றவன், ‘ கொல்லி வெற்பன் ‘ எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் ‘ மலையமான்
‘ எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள்
உள்ளன. |
2 |
|||||||||||||||||||||||||
|
23 |
அ)
சுடுதல் ஆ)
சுட்டல் |
1 1 |
|||||||||||||||||||||||||
|
24. |
அமர்ந்தான் – அமர் + த் (ந்) + த் +
ஆன் அமர் – பகுதி த் – சந்தி, த்-ந்- ஆனது விகாரம் த் – இறந்த கால இடைநிலை ஆன்– ஆண்பால் வினைமுற்று
விகுதி |
1 1 |
|||||||||||||||||||||||||
|
25 |
கட்டுரையைப்
படித்த சுபா. |
2 |
|||||||||||||||||||||||||
|
26 |
அனைத்து
புறத்திணைகளில் உள்ள பொதுவான செய்திகளையும் அவற்றுள் சொல்லாத செய்திகளையும் கூறுவது
பொதுவியல் திணை. |
2 |
|||||||||||||||||||||||||
|
27 |
அ) மகிழ்ச்சி ஆ) கதைச் சொல்லி |
2 |
|||||||||||||||||||||||||
|
27 |
செவி மாற்றுத்திறனாளர்களுக்கான
மாற்று வினா அ) குருதி ஆ) அக்கா |
2 |
|||||||||||||||||||||||||
|
28 |
அ)
மலை என்பதற்கு மாலை என எழுதினான். ஆ)
விடு என்பதற்கு வீடு என எழுதினான் ( பொருத்தமான
வேறு பதில் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் ) |
1 1 |
|||||||||||||||||||||||||
|
பகுதி – 3 – பிரிவு
- 1 |
|||||||||||||||||||||||||||
|
29 |
Ø பல்வேறு
துறைகள் வளர மொழிபெயர்ப்பு தேவை. Ø ஊடகம், விளம்பரம், திரைப்படங்கள்
மூலம் எல்லா மொழி மக்களையும் அடைகின்றன. Ø மொழிபெயர்ப்பால்
புதிய எண்ணங்கள் பரவுகின்றன. |
1 1 1 |
|||||||||||||||||||||||||
|
30 |
இடம்
: “எனது
போராட்டம்” என்ற
ம.பொ.சி அவர்களின் நூலில் இடம் பெற்றுள்ளது. பொருள்
: சென்னையை ஆந்திராவின் தலைநகராக மாற்ற முயன்றதை
எதிர்த்து, ம.பொ.சி போராடினார். விளக்கம்
: சென்னை தமிழர்களின் நகரம் என்பதால், அதை காப்பாற்ற வேண்டும் என்று ம.பொ.சி தைரியமாக குரல் கொடுத்தார். |
1 1 1 |
|||||||||||||||||||||||||
|
31 |
அ) தொல்காப்பியர்,
உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார். ஆ) பாய்மரக்
கப்பல் இ) கடுங்காற்று
மணலை கொண்டு வந்து சேர்க்கிறது. |
1 1 1 |
|||||||||||||||||||||||||
|
பகுதி -3 / பிரிவு
- 2 |
|||||||||||||||||||||||||||
|
32 |
|
3 |
|||||||||||||||||||||||||
|
33
|
v உயிர்
பிழைக்கும் வழி அறியேன் v உடலின்
தன்மை அறியேன் v உணவைத்
தேடும் வழி அறியேன் v காட்டில்
செல்லும் வழி அறியேன் |
3 |
|||||||||||||||||||||||||
|
34அ |
மாற்றம்
எனது மானிடத் தத்துவம்;
எவ்வெவை
தீமை எவ்வெவை நன்மை என்ப தறிந்து
ஏகுமென் சாலை! தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்; தத்துவம்
மட்டுமே அட்சய பாத்திரம்! |
3 |
|||||||||||||||||||||||||
|
34ஆ |
வெள்ளம்தீப்
பட்ட(து) எனவெரீஇப் புள்ளினம்தம் கைச்சிறகால்
பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேல்
கோக்கோதை நாடு |
3 |
|||||||||||||||||||||||||
|
பகுதி – 3 / பிரிவு
- 3 |
|||||||||||||||||||||||||||
|
35 |
|
3 |
|||||||||||||||||||||||||
|
36 |
செய்யுளில்
முன்னர் வந்த சொல் ஒரே ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொற்பொருள் பின்வருநிலை
அணி ஆகும். அணிப் பொருத்தம்
‘ இன்மை ‘ என்னும் சொல் வறுமை
என்னும் ஒரே பொருளில் பின்னரும் பலமுறை வருவதால் இக்குறளில் சொற்பொருள் பின்வருநிலை
பயின்று வந்துள்ளது. |
3 |
|||||||||||||||||||||||||
|
37
|
இக்குறள்
மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது. |
3 |
|||||||||||||||||||||||||
|
பகுதி - 4 |
|||||||||||||||||||||||||||
|
38அ |
முன்னுரை
:- இயற்கை கொலு
வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும்
கவியில் தண்டலை மயில்கள் ஆட எனத் தொடங்கும்
உரையைக் காண்போம். பொருள்
:- Ø
மயில்கள் அழகுற ஆடுகிறது. Ø
தாமரை மலர்கள் விளக்கு போல் விரிகிறது. Ø
மேகங்களின் இடி மத்தளமாய் ஒலிக்கிறது. Ø
குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பது போல உள்ளது. Ø
அலைகள் திரைச்சீலைகளாய் விரிகிறது. Ø
வண்டுகளின் ரீங்காரம் மகர யாழின் இசை போல இருக்கிறது முடிவுரை
:- ·
இயற்கை
கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும்
கவியில் தண்டலை மயில்கள் ஆட எனத் தொடங்கும் உரையைக் கண்டோம். |
5 |
|||||||||||||||||||||||||
|
38ஆ |
v
ஒழுக்கமே சிறப்பைத் தருவது. v
ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாய் பேணிக் காக்க வேண்டும். v
ஒழுக்கமாக வாழ்பவர் மேன்மை அடைவர். v
ஒழுக்கம் தவறுபவர் அடையக் கூடாத பழிகளை அடைவர். v
உலகத்தோடு ஒத்து வாழாதவர். பல நூல்களைக் கற்றாராயினும்
அறிவு இல்லாதவராகக் கருதப்படுவார். |
5 |
|||||||||||||||||||||||||
|
39அ |
இடம்,நாள் ( வலப்புறம் ) விளித்தல் கடிதப் பகுதி இப்படிக்கு, ஒப்பம் உறை மேல் முகவரி |
5 |
|||||||||||||||||||||||||
|
39ஆ |
அனுப்புநர் பெறுநர் ஐயா, பொருள் இணைப்பு இப்படிக்கு இடம் நாள் உறை
மேல் முகவரி |
5 |
|||||||||||||||||||||||||
|
40 அ) |
|
5 |
|||||||||||||||||||||||||
|
41 |
நூலக உறுப்பினர் படிவம் _______________நீலகிரி ___________மாவட்ட நூலக ஆணைக்குழு மைய / உறுப்பினர் சேர்க்கை அட்டை அட்டை எண் : 100 உறுப்பினர்
எண் : 100 1. பெயர் : புகழேந்தி 2. தந்தை பெயர் :
மதிவேந்தன் 3. பிறந்த தேதி :
01-06-2010 4. வயது :
15 5. படிப்பு :
பத்தாம் வகுப்பு 6. தொலைபேசி எண் : 86XXX - XXXXX 7. முகவரி : 7, பூம்பொழில் தெரு, பாரதி
நகர், நீலகிரி. (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்
) நான்
_______நீலகிரி-மைய______ நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன்
காப்புத்தொகை ரூ 100 சந்தா தொகை ரூ 50 ஆக மொத்தம் ரூ._____150______
ரொக்கமாகச் செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக்
கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன். தங்கள் உண்மையுள்ள, இடம் : நீலகிரி (அ) பாரதி நகர் புகழேந்தி நாள் : 11-03-26
எனக்கு நன்கு தெரியும்
என சான்று அளிக்கிறேன்.
பிணைப்பாளர் கையொப்பம் அலுவலக முத்திரை (
பதவி மற்றும் அலுவலகம் ) ( மாநில / மைய அரசு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள்,
பேராசிரியர்கள் உயர்/மேல் நிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர்கள், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி / நகராட்சி
/ ஒன்றிய / பேரூராட்சி உறுப்பினர்கள் ) |
5 |
|||||||||||||||||||||||||
|
42அ |
பொன்னிற
கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான். அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்தகாட்சி பரவசத்தை
உண்டாக்குகிறது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக்கொண்டே
வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன்
மணத்தை எல்லாஇடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின்.
காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும்
இனிமையாக இருக்கிறது. |
5 |
|||||||||||||||||||||||||
|
42ஆ |
|
5 |
|||||||||||||||||||||||||
|
42 |
செவி மாற்றுத்
திறனாளர்களுக்கான மாற்று வினா 1.
கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்கு கருத்தினையும் கலைத்திறனோடு தந்து இன்றளவும்
தொடர்வன நிகழ்த்துக் கலைகள். 2. தலையில்
கரகம் வைத்து ஆடுவது கரகாட்டம். தோளில் காவடி வைத்து ஆடுவது காவடியாட்டம். 3 .மயிலாட்டம்,
குதிரையாட்டம், புலியாட்டம் 4. ஒயிலாட்டம் 5. நிகழ்த்துகலைகள்
உழைப்பாளிகளின் உணர்வு வெளிப்பாடு; வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடி. |
5 |
|||||||||||||||||||||||||
|
பகுதி - 5 |
|||||||||||||||||||||||||||
|
43அ |
வரவேற்பு
Ø உறவினரை
மகிழ்ச்சியாக வரவேற்றேன். Ø அமர
இடம் கொடுத்து தண்ணீர் தந்தேன். விருந்து
உபசரிப்பு
Ø அவர்களுக்காக
சிறப்பு உணவுகள் செய்து கொடுத்தேன். Ø அவர்கள்
உண்ணும் வரை அருகில் இருந்து கவனித்தேன். நகர்
வலம்
Ø உணவுக்குப்
பிறகு எங்கள் ஊரின் நல்ல இடங்களை காட்டிச் சென்றேன். Ø ஊரின்
சிறப்புகளை விளக்கினேன். இரவு
விருந்து
Ø இரவில் உணவு செய்து விருந்தளித்தேன். Ø அவர்கள்
மகிழ்ச்சியாக உணவு உட்கொண்டனர். பிரியா
விடை
Ø அவர்கள்
செல்லும்போது பேருந்து நிறுத்தம் வரை அழைத்து சென்றேன். Ø அன்புடன்
வழியனுப்பினேன். |
8 |
|||||||||||||||||||||||||
|
43ஆ |
முன்னுரை
: காற்று இல்லையேல் உயிர் இல்லை. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை
காண்போம். காற்று
மாசுபாடு :
மரங்கள்
நடுதல் :
பொதுப்
போக்குவரத்து :
நெகிழி
கட்டுப்பாடு :
விழிப்புணர்வு
:
முடிவுரை
: |
8 |
|||||||||||||||||||||||||
|
44அ |
முன்னுரை
: இயற்கையை நேசிக்கும் குடும்பத்தின் உணர்வை கதை எடுத்துரைக்கிறது. காலி
இடமும் குடும்ப விருப்பமும் : ·
பாட்டி – பசு வளர்க்கலாம் ·
அம்மா – காய்கறி செடி நடலாம் ·
தங்கை – பூச்செடி ·
அப்பா – முருங்கை நடலாம் என்றார். முருங்கை
நடுதல் : ·
அப்பா முருங்கை நட்டார், அம்மா உதவினார். ·
முருங்கை குடும்பத்தின் அன்பு மரமாக ஆனது. முருங்கை
வளர்ச்சி : ·
தளிர் விட்டது, பசுமையாக வளர்ந்தது. ·
மரம் அவர்களின் வாழ்க்கையில் இணைந்தது. முருங்கையின்
உறவு : ·
கீரை வாசனை, நிழல், பறவைகள்—all வாழ்க்கையின் பகுதி. ·
அதன் அருகே படித்து எழுதினர். பறவைகள்
: ·
பறவைகளின் இல்லம் அது. ·
அவற்றின் குரல் இனிமை. வீழ்ந்த
முருங்கை : ·
புயலில் மரம் விழுந்தது. ·
குடும்பம் துயருற்றது. ·
சிறிய கிளை மீண்டும் முளைத்தது. முடிவுரை
: மரம் உயிர்போல் நேசிக்கப்பட்டது. பிற உயிர்களையும் நேசிக்க வேண்டும்
என்பதே கதையின் பாடம். |
8 |
|||||||||||||||||||||||||
|
44ஆ |
முன்னுரை
: பா. சிங்காரம் எழுதிய “புயலிலே ஒரு தோணி” கதையில் புயலின் கொடுமை நன்றாக
வருணிக்கப்பட்டுள்ளது. புயல்
வருணனை : ·
கொளுத்தும் வெயில் ·
மேகங்கள் கும்மிருட்டு ·
இடி முழக்கம் ·
அலை மலை போல் எழுதல் அடுக்குத்
தொடர் : ·
நடுநடுங்கி, தாவித் தாவி, விழுவிழுந்து ஒலிக்
குறிப்பு : ·
சிலுசிலு, மரமரப்பு, ஙொய்ங் புய்ங் தோணி
படும் பாடு : ·
தாவி விழுந்து சுழல்கிறது ·
தடுமாறிச் செல்கிறது முடிவுரை
: வருணனை, அடுக்குத் தொடர், ஒலிக் குறிப்பு மூலம் புயலின் கொடுமையும்,
தோணியின் துயரமும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. |
8 |
|||||||||||||||||||||||||
|
45அ |
சான்றோர் வளர்த்த தமிழ்
முன்னுரை
: தமிழின்
தொன்மை : சான்றோர்
வளர்த்த தமிழ் : சொல்வளம்
மிக்கது : வளர்தமிழ்
: முடிவுரை
: |
8 |
|||||||||||||||||||||||||
|
45ஆ |
கலைத்திருவிழா குறிப்புச்சட்டகம் முன்னுரை கலைத்திருவிழா நிகழ்விடம் கலை நிகழ்ச்சிகள் கவர்ந்த கலைநிகழ்ச்சி கலைகள் வளர்ப்போம் முடிவுரை முன்னுரை : கலைத்திருவிழா நிகழ்விடம் : கலை நிகழ்ச்சிகள் : கவர்ந்த கலைநிகழ்ச்சி : கலைகள் வளர்ப்போம் : முடிவுரை : |
8 |
|||||||||||||||||||||||||
விடைக்குறிப்பு
ஆக்கம் :
இளந்தமிழ் வழிகாட்டிக் குழு –
8072426391
2026
– 2027 ஆம் கல்வி ஆண்டிற்கான வழிகாட்டி நூல்கள் பற்றி தெரிந்துக் கொள்ள. Whatsapp செய்து,.
உங்களுக்கான வழிகாட்டியின் மாதிரிப் பக்கங்களைப் பெறுங்கள்.


