பத்தாம் வகுப்புதமிழ்புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்உள் வினாக்கள்இயல் – 5 / திருக்குறள்
1. கருவியும்
காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு – இக்குறளில் அரிய செயலை
செய்பவராக கருதப்படுபவர் – அமைச்சர்
2. மனவலிமை, குடிகளைக்
காத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக
செய்பவர் – அமைச்சர்
3. அறனீனும் இன்பமும்
ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள் – இக்குறளில் தீமை என்பதை குறிக்கும்
சீரைக் காண்க. – தீது
4. அருளொரும்
அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல் – இக்குறளில் புறந்தள்ளக்
கூடியப் பொருளாக வள்ளுவர் குறிப்பிடுவது – இரக்கமும் அன்பும் இல்லாமல் வரும் பொருள்
5. குன்றேறி யானைப்போர்
கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை – இக்குறளில் பயின்று
வரும் அணி – உவமை அணி
6. செய்க பொருளைச்
செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில் – இக்குறளில் பகைவரை வெல்லும்
கூர்மையான ஆயுதம் என வள்ளுவர் குறிப்பிடுவது – பொருள் ஈட்டுதல்
7. தொழுதகை யுள்ளும்
படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து – இக்குறளில் பயின்று வந்துள்ள
அணி – உவமை அணி
8. இன்மையின்
இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது – இக்குறளில் பயின்று வரும்
அணி – சொல்பொருள்
பின்வருநிலையணி
9. இகழ்ந்தென்னா
தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து – இக்குறளில் மகிழ்ச்சியைக்
குறிக்கும் சீரைத் தேர்க – உவப்ப
10. பொருளல் லவரைப்
பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள் – இக்குறளில் -பயின்று
வரும் அணி – சொல் பின்வருநிலை அணி
11. மக்களே போல்வர்
கயவர்; அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில் – இக்குறளில் இடம் பெற்றுள்ள
உவம உருபு – அன்ன
12. தேவர் அனையர்
கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான் – இக்குறளில் பயின்று வரும்
அணி – வஞ்சபுகழ்ச்சி அணி
13. சொல்லப் பயன்படுவர்
சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் – இக்குறளில் பயின்று
வந்துள்ள அணி – உவமை அணி
14. ஒரு செய்யுளில்
முன்னர் வந்த சொல் வேறு ஒரு பொருளில் பின்னரும்
பலமுறை வருவது – சொல் பின் வருநிலை அணி
15. ஒரு செய்யுளில்
முன்னர் வந்த சொல் ஒரே ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது – சொல்பொருள் பின்வரு
நிலையணி
16. ஒரு செய்யுளில்
ஒன்றைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாக வருவது – வஞ்சப்
புகழ்ச்சி அணி.
இயல் – 5 / திருக்குறள்