ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு பொது தேர்வு போல மதிப்பீடு இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு தமிழ் விதை வலைதளம் மூலம் பத்தாம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு தமிழ் மாதிரி வினாத்தாள்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மாதிரி வினாத்தாள் - 4
பத்தாம் வகுப்பு
தமிழ்
இந்த வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய 20 நொடிகள் காத்திருக்கவும்
காத்திருப்புக்கு நன்றி