ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு பொது தேர்வு போல மதிப்பீடு இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு தமிழ் விதை வலைதளம் மூலம் பத்தாம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு தமிழ் மாதிரி வினாத்தாள்கள் ஒன்றல்ல ....... இரண்டல்ல...... நான்கு வினாத்தாட்கள் எங்கள் ஆசிரியர்கள் குழுவால் தயாரிக்கப்பட்டு இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் இந்த நான்கு வினாத்தாளினை படித்தால் கிட்டத்தட்ட 90% மதிப்பெண் பெறும் அளவு வினாக்கள் வந்து விடும். எனவே மாணவர்கள் இதனை பயிற்சி பெறுக. மேலும் மாணவர்கள் தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கு பகிர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
பத்தாம் வகுப்பு
தமிழ்
மாதிரி வினாத்தாள் 1 - CLICK HERE
மாதிரி வினாத்தாள் 2- CLICK HERE
மாதிரி வினாத்தாள் 3- CLICK HERE
மாதிரி வினாத்தாள் 4 - CLICK HERE