12TH -TAMIL - ONE MARK - UNIT 3

 

பன்னிரெண்டாம் வகுப்பு

               தமிழ் ஒரு மதிப்பெண் வினா விடைகள்

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

இயல்:3

1.சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள் சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை

அ)அறவோர், துறவோர் ஆ)  திருமணமும் குடும்பமும்    இ)மன்றங்களும் அவைகளும் 

ஈ) நிதியமும் சுங்கமும்

2.எங்கள் தந்தையா; நாடென்ற பேச்சினிலெ  ஒரு 

சக்தி பிறக்குது மூச்சினிலே என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது

அ)  தனிக்குடும்ப முறை   ஆ)  விரிந்த குடும்ப முறை    இ)  தாய்வழிச் சமூக முறை

ஈ)  தந்தைவழிச் சமூகமுறை

3.குடும்பம் என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்ற நூல்

 அ) தொல்காப்பியம் ஆ) நன்னூல் இ) சிலப்பதிகாரம் ஈ) திருக்குறள்

4.தொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள்

அ) இல், மனை ஆ) மனை, குடில் இ) இல்,குரம்பை ஈ) இவற்றில் எதுவுமில்லை

5.அகநானூறு 346ஆவது பாடலில் வரும் நும்மனை என்பது

அ) கணவனின் இல்லம்   ஆ) மனைவியின் இல்லம்    இ) நற்றாய் இல்லம்    

ஈ) செவிலியின் இல்லம் 

6.இன்றைய தொழிற்சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படும் குடும்பம்

அ) தனிக்குடும்ப வகை   ஆ) சமூக குடும்ப வகை இ) கூட்டுக்குடும்ப வகை ஈ) விரிந்த குடும்ப வகை

7.ஆதிக்குடிகளிடம் இருந்த முக்கியமான குடும்பமுறை

அ) தந்தைவழிக் குடும்பஆ) விரிந்தவழிக் குடும்ப இ) தனிக்குடும்ப முறை

ஈ)  பிரிந்தவழிக் குடும்பம்

8.குடும்பம் என்னும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை

அ) பெற்றோர் ஆ) திருமணம் இ) அரசு ஈ) இவற்றில் எதுவுமில்லை

9.சேரநாட்டு மருமக்கள் தாய்முறை பற்றிக் கூறும் நூல்

 அ) புறநானூறு    ஆ) பதிற்றுப்பத்து     இ) பரிபாடல் ஈ) பட்டினப்பாலை

10.தமிழர்; குடும்பமுறை என்னும் கட்டுரையின் ஆசிரியா; 

அ) சுப்ரமணிய பாரதி   ஆ) சோமசுந்தர பாரதிஇ) பக்தவத்சல பாரதி

ஈ) பழனிபாரதி

11.இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது யாது ,

அ)  வக்கிரம் ஆ)  அவமானம் இ) வஞ்சனை ஈ)  இவை அனைத்தும்

12.தாகங்கொண்ட மீனொன்று என்ற தலைப்பில் தமிழில் மொழிப்பெயா;த்தவா;

அ)  என்.சத்தியமூர்த்தி ஆ)  என்.ஆர்.சத்தியமூர்த்தி இ)  எஸ்.சத்தியமூர்த்தி ஈ)எம்.சத்தியமூர்த்தி

13.வருபவர் எவராயினும் செலுத்த வேண்டியதாக ‘விருந்தினர்; இல்லம்” கூறுவது

அ)  காணிக்கை ஆ)  நன்கொடை இ)  நன்றி    ஈ)  அன்பளிப்பு

14.உவா உற வந்து கூடும் 

உடுபதி, இரவி ஒத்தார்? யார் யார்?

அ) சடாயு, இராமன் ஆ) இராமன், குகன் இ) இராமன்,சுக்ரீவன்   ஈ) இராமன், சவரி

15....................தலைவன் குகன்.

 அ) ஆயர்  ஆ) வேடுவர் இ) பரதவர் ஈ) குறவர்

16.தமிழா; நற்பண்பின் உயா;ச்சியாக இருப்பது ..................ஆகும்.

 அ)  புறநானூறு ஆ)  திருக்குறள் இ)  கம்பராமாயணம் ஈ)  தொல்காப்பியம்

17.அன்னவன் உரை கேளா

அமலனும் உரை நோ;வான் -அன்னவன் யார்,

 அ) குகன் ஆ) இராமன் இ) சுக்ரீவன் ஈ) வீடணன்

18.இளவல் உன் இளையான் இளவல் யார்?

அ) இலக்குவன் ஆ) குகன் இ) சுக்ரீவன் ஈ) வீடணன்

19.வீடணன் அடைக்கலமாகும் படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது,

அ)  ஆரண்ய காண்டம்   ஆ)  கிட்கிந்தா காண்டம்  இ)  சுந்தர காண்டம் ஈ)  யுத்த காண்டம்

20.குகப்படலம் இடம்பெற்றுள்ள காண்டம்

அ) அயோத்தியா காண்டம் ஆ) ஆரண்ய காண்டம்இ) கிட்கிந்தா காண்டம்  ஈ)சுந்தரகாண்டம்  

21.கம்பராமாயணத்தை இயற்றியவர்

அ) கம்பர் ஆ) சேக்கிழார் இ) ஒட்டக்கூத்தர் ஈ) அம்பிகாவதி 

22.மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகன் 

அ) சுக்ரீவன் ஆ) குகன் இ) வீடணன் ஈ) அனுமன் 

23.கம்பராமாயணத்திற்குக் கம்பா; இட்ட பெயா;

அ) இராமபஜராணம் ஆ) இராமாவதாரம் இ) சீதாகல்யாணம் ஈ) இராமநவமி 

24.கம்பரது காலம் .................. ஆம் நூற்றாண்டு.

அ) 1     ஆ) 11     இ) 12    ஈ) 13

25.கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புக்குரியவர்

அ) கம்பர் ஆ) புகழேந்தி இ) ஒட்டக்கூத்தர்    ஈ) ஔவையார் 

26.அஞ்ஞாடி என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவா;

அ)  ரா.கி. ரங்கராஜன் ஆ)  புதுமைப்பித்தன் இ)  பூமணி    ஈ)  உத்தமசோழன்

27.பூமணி எழுதிய சிறுகதைத் தொகுப்பு

அ)  அறுப்பு, வரப்புகள் ஆ) அறுப்பு,வயிறுகள்இ) நொறுங்கல், வாய்க்கால் ஈ)அறுப்பு, வாய்க்கால்

28.கிரயம் என்ற சொல்லின் பொருள்

அ)  ஒப்பந்தம்     ஆ)  வாக்குறுதி     இ)  விலை    ஈ)  வாடகை

29.உரிமைத்தாகம் என்ற சிறுகதையின் ஆசிரியர்

அ)  புதுமைப்பித்தன் ஆ)  பூமணி இ)  உத்தமசோழன் ஈ)  சுஜாதா

30.உரிமைத்தாகம் என்னும் சிறுகதை எடுத்துரைப்பது

அ) நிலத்துடனான உறவு குடும்ப உறவை வலுப்படுத்துவதை

ஆ) வௌ;ளப்பெருக்கினால் ஏற்பட்ட இழப்புகள் இ) முதலாளித்துவம் தொழிலாளிகளை நசுக்குவதை ஈ) இவற்றில் எதுவுமில்லை

31.கடலின் பெரியது

அ) உற்ற காலத்தில் செய்த உதவிஆ) பயன் ஆராயாமல் ஒருவன் செய்த உதவி

இ) திணையளவு செய்த உதவி   ஈ) இவற்றில் எதுவுமில்லை

32.திருக்குறள் என்பது

அ)  ஆகுபெயர் ஆ)  கருவியாகுபெயர்    இ) அடையடுத்த ஆகுபெயர்

ஈ)  அடையடுத்த கருவியாகுபெயர்

33.திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர்

அ)  வீரமாமுனிவர் ஆ)  ஜி.யு.போப் இ)  கால்டுவெல் ஈ)  சார்லஸ் வில்கினிஸ்

34.ஏட்டுச்சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு

அ)  1912 ஆ)  1712 இ)  1612 ஈ)  1812

35.திருக்குறள் .................. ஆன நூல்.

அ) குறள் வெண்பா    ஆ) சிந்தியல் வெண்பா இ) ஆசிரியப்பாவால் ஈ) கலிப்பாவால்

36.திருக்குறள் ..................நூல்களுள் ஒன்று.

 அ) எட்டுத்தொகை     ஆ) பத்துப்பாட்டு    இ) பதினெண்கீழ்க்கணக்கு

ஈ) பதினெண்மேற்கணக்கு

37.வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு  எனப் பாடியவா;

அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) வெ. ராமலிங்கனார்  ஈ) இராமலிங்க அடிகள்  

38.வள்ளுவனைப் பெற்றதால்பெற்றதே புகழ் வையகமே  எனப் பாடியவா;

அ) பாரதிதாசன் ஆ) பாரதியார் இ) இராமலிங்க அடிகள்   ஈ) வெ. இராமலிங்கனார்  

QUIZ WILL BE UPDATED SOON

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post