THIRAN - STUDENT WORK BOOK
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். 2025- 2026 ஆம் கல்வி ஆண்டில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் மெல்லக் கற்கும் மாணவர்களை இனங்கண்டு அவர்களை அடிப்படைத்திறன்களை பெற வைக்க தமிழ் நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையால் திறன் என்னும் புதிய பாடப்பொருளை உருவாக்கி ஆசிரியர்களுக்கு பயிற்சியும், மாணவர்களுக்கு பயிற்சி நூலும் வழங்கியுள்ளது. ஆசிரியர்கள் அத்தகைய மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களை எவ்வாறு அடிப்படைத் திறன்களை கற்பிக்கப்பட வேண்டும் என்ற ஆசிரியர் கையேட்டினை வழங்கியுள்ளது. அந்த வகையில் இந்தப் பதிவில் நீங்கள் தமிழ் பாடத்தில் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் மாணவர் பயிற்சி நூலினை நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
திறன் - மாணவர் பயிற்சி நூல்
எட்டாம் வகுப்பு
Tags:
TAMIL