⭐ பத்தாம் வகுப்பு – இளந்தமிழ்
மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான Special Practice Guide (2025)
Score Improvement • Easy Practice • High-Weight Questions
📘 படிப்பில் சிரமப்படும் மாணவர்கள் கூட எளிதில் புரிந்து மதிப்பெண் உயர்த்தும் வகையில் தயாரிக்கப்பட்ட மிக முக்கியமான பயிற்சிகள்!
🎯 அனைத்து பரீட்சை முறை கேள்விகளும் மதிப்பெண்களும் ஒரே இடத்தில்!
🔥 PART – 1 : ஒரு மதிப்பெண் வினாக்கள் (7 இயல்கள்)
-
பெறக்கூடிய மதிப்பெண் : 5 – 8
-
Daily 10 Questions Practice → மிக அதிகமாக மதிப்பெண் சேர்க்கும் பகுதி.
-
இயல்களில் உள்ள:
✔ பொருள் தேர்வு
✔ சரியான விடை கண்டறிதல்
✔ திருக்குறள் பொருள்
✔ இலக்கண குறும் வினாக்கள்
🔥 PART – 2 : இரண்டு மதிப்பெண் – பிரிவு 1
1️⃣ விடைக்கேற்ற வினா அமைத்தல்
2️⃣ திருக்குறள் (அனைத்துக் குறள்கள்)
மொத்த மதிப்பெண் : 4
➡ திருக்குறள் விளக்கம் + வினா உருவாக்குதல் பயிற்சி.
🔥 PART – 3 : இரண்டு மதிப்பெண் – பிரிவு 2
📘 கலைச்சொல்
மதிப்பெண் : 2
✔ தினமும் 10 கலைச்சொற்கள்
✔ பொருள் / பயன்பாடு / எடுத்துக்காட்டு
🔥 PART – 4 : மூன்று மதிப்பெண் – பிரிவு 1
📖 உரைப்பத்தி வினா – விடை
மதிப்பெண் : 3
✔ முக்கிய கருத்து
✔ துணைக்கருத்து
✔ 5–6 வரிகளில் சுருக்கமாக எழுதுதல்
🔥 PART – 5 : மூன்று மதிப்பெண் – பிரிவு 2
✍️ மனப்பாடச் செய்யுள்
-
முதல் 6 இயல்
-
கடைசி 6 இயல்
மதிப்பெண் : 3
➡ மனப்பாடத்திற்கு எளிய Trick Notes சேர்க்கவும்.
🔥 PART – 6 : மூன்று மதிப்பெண் – பிரிவு 3
📌 அலகிடுதல்
📌 அணி இலக்கணம்
மொத்த மதிப்பெண் : 6
➡ இது பெரும்பாலும் மாணவர்கள் தவறும் பகுதி.
➡ தினமும் 3–4 எடுத்துக்காட்டுகள் அவசியம்.
🔥 PART – 7 : ஐந்து மதிப்பெண் (செய்யுள் நெடுவினா)
முதல் 6 இயல் / கடைசி 6 இயல்
3 மதிப்பெண் (5)
✔ செய்யுள் கருத்து
✔ அடிப்படை விளக்கம்
✔ வினாவிற்கு உரிய பகுதி மட்டும்
🔥 PART – 8 : ஐந்து மதிப்பெண் – கடிதம்
உறவுமுறை கடிதம்
அலுவலகக் கடிதம்
4 மதிப்பெண் (5)
✔ அறிமுகம் – 1 வரி
✔ உட்பிரிவு – 3–4 வரிகள்
✔ முடிவு – 1 வரி (வழக்கமான முறையில்)
🔥 PART – 9 : கவிதை – காட்சியைக் கண்டு எழுதுக
4 மதிப்பெண் (5)
➡ எளிய சொற்கள்
➡ 4–6 வரிகளில் அழகாக எழுதுதல்
➡ ஓசை – பொருள் – அழகு இருக்க வேண்டும்
🔥 PART – 10 : படிவங்கள் (4 வகை)
📄 நிச்சயமாக 1 படிவம் வரும்
மதிப்பெண் : 5
✔ விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் சேர்க்கை -இணைய விண்ணப்பப் படிவம்
✔ நூலக உறுப்பினர் படிவம்
✔ மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப் படிவம்
✔ பணி வாய்ப்பு விண்ணப்ப படிவம்
🔥 PART – 11 : “நிற்க அதற்குத் தக” வினா
மதிப்பெண் : 5
➡ சிந்தனை வினா
➡ மாணவர் கருத்து அடிப்படையில் எழுத வேண்டும்
➡ 6–8 வரிகளில் தெளிவாக எழுத பயிற்சி கொடுக்கவும்
🔥 PART – 12 : நெடுவினா – 8 மதிப்பெண்
குறிப்புகள் கொடுக்கப்பட்ட வினா
➡ குறிப்புகளை சட்டம் போடுதல் முக்கியம்
➡ 3 வினா
➡ 3 மதிப்பெண் அடிப்படையில் பெறலாம்
⭐ மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டுதல்
-
✔ குறைந்த அளவு ஆனால் அடிக்கடி பயிற்சி
-
✔ ஒவ்வொரு பிரிவிலும் தினசரி 5–10 வினாக்கள்
-
✔ மனப்பாடம் + உறைப்பத்தி + கடிதம் = கட்டாயம்
-
✔ எழுத்து வேகம் & neat presentation இல் கவனம்
-
✔ வீடியோ / ஆடியோ வழி செய்யுள் மனப்பாடம்
10th-Slow learners – practise -guide-25
Clear breakdown of all parts & marks — Click the download button below to get the PDF
.png)