10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2025 – தமிழ் வினாத்தாள் அமைப்பு (புதிய வடிவம்)
Tamil Public Exam 2025 Question Paper Pattern – Full Details
பத்தாம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வு 2025 வினாத்தாள் அமைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வில் முழு மதிப்பெண் பெறுவதற்கு மிகவும் உதவும் வகையில், ஒவ்வொரு பகுதியின் வினா விநியோகம், மதிப்பெண்கள் மற்றும் எழுத வேண்டியவைகள் ஆகியவை கீழே தெளிவாக வழங்கப்பட்டுள்ளது.
⭐ வினாத்தாள் அமைப்பின் சிறப்பம்சங்கள்
-
மொத்தம் 5 முக்கிய பகுதிகள்
-
பாடல்கள், உரைநடை, இலக்கணம், மொழித்திறன் என அனைத்து நிலைகளும் சமநிலையாக
-
பயிற்சி செய்ய எளிதான திருக்குறள் & மனப்பாடல் கட்டாய வினாக்கள்
-
100% மதிப்பெண் பெற ஏற்ற வினாத்தாள் வடிவமைப்பு
📘 பத்தாம் வகுப்பு தமிழ் – வினாத்தாள் அமைப்பு 2025
பகுதி – 1: சரியான விடையைத் தேர்ந்தெடு
| வினா எண் | வினா வகை | கொடுக்கப்படும் வினாக்கள் | எழுத வேண்டியது | மதிப்பெண் |
|---|---|---|---|---|
| 1 – 11 | ஒப்ஷன் வினா | 11 | 11 × 1 | 11 |
| 12 – 15 | பாடலடி வினா | 4 | 4 × 1 | 4 |
| மொத்தம் – 15 மதிப்பெண்கள் |
பகுதி – 2: குறுவினாக்கள் – 2 மதிப்பெண்
பிரிவு – 1 (செய்யுள் & உரைநடை)
-
வினா எண்: 16 – 21
-
இதில் திருக்குறள் கட்டாய வினா (Q.21)
| கொடுக்கப்படும் | எழுத வேண்டியது | மதிப்பெண் |
|---|---|---|
| 6 | 4 × 2 | 8 |
பிரிவு – 2 (இலக்கணம் & மொழித்திறன்)
-
வினா எண்: 22 – 28
| கொடுக்கப்படும் | எழுத வேண்டியது | மதிப்பெண் |
|---|---|---|
| 7 | 5 × 2 | 10 |
மொத்தம் – 18 மதிப்பெண்கள்
பகுதி – 3: சிறு வினாக்கள் – 3 மதிப்பெண்
பிரிவு – 1 : உரைநடை
-
வினா எண்: 29 – 31
| கொடுக்கப்படும் | எழுத வேண்டியது | மதிப்பெண் |
|---|---|---|
| 3 | 2 × 3 | 6 |
பிரிவு – 2 : செய்யுள் + மனப்பாடல் (கட்டாயம்)
-
வினா எண்: 32 – 34
| கொடுக்கப்படும் | எழுத வேண்டியது | மதிப்பெண் |
|---|---|---|
| 3 | 2 × 3 | 6 |
பிரிவு – 3 : இலக்கணம் + அலகிடல் + அணி
-
வினா எண்: 35 – 37
| கொடுக்கப்படும் | எழுத வேண்டியது | மதிப்பெண் |
|---|---|---|
| 3 | 2 × 3 | 6 |
மொத்தம் – 18 மதிப்பெண்கள்
பகுதி – 4 : 5 மதிப்பெண் வினாக்கள்
-
வினா எண்: 38 – 42
-
செய்யுள் நெடுவினா
-
கடிதம்
-
காட்சி
-
படிவம்
-
வாழ்வியல் திறன் / மொழிபெயர்ப்பு
| எழுத வேண்டியது | மதிப்பெண் |
|---|---|
| 5 வினாக்கள் | 5 × 5 = 25 |
பகுதி – 5 : 8 மதிப்பெண் நெடுவினாக்கள்
-
வினா எண்: 43 – 45
-
உரைநெடுவினா
-
விரிவானம்
-
பொதுக்கட்டுரை
| எழுத வேண்டியது | மதிப்பெண் |
|---|---|
| 3 வினாக்கள் | 3 × 8 = 24 |
🎯 மொத்த மதிப்பெண் கணக்கீடு
| மொத்த வினாக்கள் | எழுத வேண்டியவை | மொத்த மதிப்பெண் |
|---|---|---|
| 49 | 38 | 100 |
📌 இது மாணவர்களுக்கு ஏன் பயனுள்ளதாக இருக்கும்?
-
எந்த பகுதிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சரியாக புரிந்துகொள்ளலாம்.
-
100/100 இலக்கை எளிதில் அடைய உதவும்.
-
முக்கிய கட்டாய வினாக்களை தயாரிக்க உதவும்.
10th Tamil Question Paper Pattern 2025
Clear breakdown of all parts & marks — Click the download button below to get the PDF
.png)