
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமானது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான அனைத்து விதமான கற்றல் வளங்களை வழங்கி வருகிறது. மெல்ல கற்கும் மாணவர்களுக்கென ஒரு சிறப்பு பயிற்சி புத்தகம் வழங்கினால் மாணவர்கள் பயிற்சி பெற ஏதுவாக இருக்கும் என்பதனைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வாரியாக இங்கு பயிற்சிப்புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நன்கு பயிற்சிக் கொடுத்து தமிழ் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள மதிப்பெண் வாரியான பயிற்சிப்புத்தகத்தை மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் தொகுத்து பயிற்சிப் புத்தகமாக வைத்துக் கொண்டு பயிற்சி பெறலாம்.
இங்கு புத்தக வினாக்கள் மதிப்பெண் வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் 2019 - 2020 கல்வியாண்டில் அரசு வெளியிட்ட ஆறு மாதிரி வினாத்தாள்களிலிருந்து மதிப்பெண் வாரியாகத் தொகுக்கப்பட்ட வினாக்களும் பயிற்சித்தாளாக கொடுக்கப்பட்டுள்ளது.
மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின்
சிறப்பு பயிற்சிப் புத்தகம்
2022 - 2023
புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள் - பயிற்சித்தாள்
- CLICK HERE
அரசு மாதிரி பொதுத் தேர்வு - ஒரு மதிப்பெண் வினாக்கள் -
CLICK HERE
அரசு மாதிரி வினாத்தாள் - ஒரு மதிப்பெண் இயங்கலைத் தேர்வு -
CLICK HERE
புத்தக இரண்டு மதிப்பெண் வினாக்கள் - பயிற்சித்தாள்
-
CLICK HERE
அரசு மாதிரி பொதுத் தேர்வு - இரு மதிப்பெண் வினாக்கள் -
CLICK HERE
புத்தக மூன்று மதிப்பெண் வினாக்கள் - பயிற்சித்தாள்
-
CLICK HERE
அரசு மாதிரி பொதுத் தேர்வு - மூன்று மதிப்பெண் வினாக்கள் -
CLICK HERE
புத்தக ஐந்து மதிப்பெண் வினாக்கள் - பயிற்சித்தாள்
- CLICK HERE
அரசு மாதிரி பொதுத் தேர்வு - ஐந்து மதிப்பெண் வினாக்கள் -
CLICK HERE
புத்தக எட்டு மதிப்பெண் வினாக்கள் - பயிற்சித்தாள் -
CLICK HERE
அரசு மாதிரி பொதுத் தேர்வு - எட்டு மதிப்பெண் வினாக்கள் -
CLICK HERE
புத்தக மொழித்திறன் பயிற்சி வினாக்கள் - பயிற்சித்தாள் -
CLICK HERE
_____________________________________________________________________________________________________
மாதிரி வினாத்தாள் - தொகுப்புகள்
இயல் வாரியான அலகுத் தேர்வு வினாத்தாள் ( 50 மதிப்பெண் ) -
CLICK HERE
மாதிரி முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் ( 50 மதிப்பெண் ) -
CLICK HERE
மாதிரி இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் ( 50 மதிப்பெண் ) -
CLICK HERE
மாதிரி மூன்றாம் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் ( 50 மதிப்பெண் ) -
CLICK HERE
பிற மாவட்ட காலாண்டுத் தேர்வு வினாத்தாள் -
CLICK HERE
திருப்புதல் தேர்வு 2020 - வினாத்தாள் - 1 -
CLICK HERE
மாதிரி திருப்புதல் தேர்வு - வினாத்தாள் - 2 -
CLICK HERE
மாதிரி திருப்புதல் தேர்வு - வினாத்தாள் - 3 -
CLICK HERE
947985929
ReplyDelete