பத்தாம் வகுப்பு
தமிழ்
வாரத்தேர்வு வினாத்தாள்
ஜனவரி - இரண்டாம் வாரம்
( இரண்டு வினாத்தாள்கள் )
( இந்த வினாத்தாளின் PDF கோப்பு வினாவின் கீழ் பகுதியில் DOWNLOAD என்பதனை அழுத்துவதன் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் )
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு இங்கு ஜனவரி இரண்டாம் வாரத்திற்கு இரு விதமான வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த இரு வினாத்தாளினையும் பதிவிறக்கம் செய்து எதிர் வரும் திருப்புதல் தேர்வுக்கு தங்களைத் தயார் செய்துக் கொள்ளும் படி அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஜனவரி
இரண்டாம் வாரத்தேர்வு - 1
ஜனவரி
இரண்டாம் வாரத்தேர்வு - 2