காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
அ.சரியான விடைத் தேர்வு செய்க.
1.தமிழரின்
பெருமையை ஐ.நா.அவையில் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையில் பாடியவர்________________
அ. பால சரஸ்வதி ஆ. எம்.எஸ்.சுப்புலட்சுமி இ. ராஜம் கிருஷ்ணன் ஈ. கிருஷ்ணம்மாள்
2. ஜவஹர்லால்
நேரு அவர்களால் பாராட்டப்பட்டவர்-----------.
அ. பால சரஸ்வதி ஆ. எம்.எஸ்.சுப்புலட்சுமி இ. ராஜம் கிருஷ்ணன் ஈ. கிருஷ்ணம்மாள்
3. ஜன கண
மன தேசிய கீதத்திற்கு மெய்ப்பாடுகளோடு ஆடியவர்___________________
அ. பால சரஸ்வதி ஆ. எம்.எஸ்.சுப்புலட்சுமி இ. ராஜம் கிருஷ்ணன் ஈ. கிருஷ்ணம்மாள்
4. பாஞ்சாலி
சபதம் பாடிய பாரதி என்ற நூலை எழுதியவர்______
அ. பால சரஸ்வதி ஆ. எம்.எஸ்.சுப்புலட்சுமி இ. ராஜம் கிருஷ்ணன் ஈ. கிருஷ்ணம்மாள்
5. உழுபவருக்கே
நில உரிமை இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கியவர்_____
அ. பால சரஸ்வதி ஆ. எம்.எஸ்.சுப்புலட்சுமி இ. ராஜம் கிருஷ்ணன் ஈ. கிருஷ்ணம்மாள்
6. சாகித்திய
அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் __________________
அ. ராஜம்
கிருஷ்ணன் ஆ. எம்.எஸ். சுப்புலட்சுமி இ. கிருஷ்ணம்மாள் ஈ. சின்னப்பிள்ளை
7. ஸ்திரீ
சக்தி புரஸ்கார் விருது எந்த பிரதமர் கையால் விருது வாங்கினார் சின்னப்பிள்ளை
____________
அ. நேரு ஆ. இந்திரகாந்தி இ. வாஜ்பாய் ஈ. மன்மோகன்சிங்
8. சுவீடன்
அரசின் வாழ்வுரிமை விருது பெற்றவர் யார்?
அ. பால சரஸ்வதி ஆ. எம்.எஸ்.சுப்புலட்சுமி இ. ராஜம் கிருஷ்ணன் ஈ. கிருஷ்ணம்மாள்
9. மகளிர் குழு முதன் முதலில்
தொடங்கியவர் யார்?
அ. ராஜம்
கிருஷ்ணன் ஆ. எம்.எஸ். சுப்புலட்சுமி இ. கிருஷ்ணம்மாள் ஈ. சின்னப்பிள்ளை
10. கடலோர
மீனவர்களின் வாழ்வின் சிக்கலை பேசக் கூடிய நூல் _____________
அ. கரிப்பு
மணிகள் ஆ. குறிஞ்சித் தேன் இ. வேருக்கு நீர் ஈ. அலைவாய்க் கரையில்
இணைய வழித் தேர்வு
பணித்தாள் - PDF