ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் நடைபெறவிருக்கிறது. மாணவர்கள் பயிற்சி வழங்குவதற்கு ஏதுவாக இங்கு ஒரு சில மாவட்டங்களில் முன் கூட்டியே நடத்தப்பட்ட திருப்புதல் தேர்வு வினாத்தாள் உங்களுக்கு இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வினாத்தாளினை பதிவிறக்கம் செய்து எதிர் வரும் திருப்புதல் தேர்வுக்கு நன்றாக பயிற்சி பெறவும். இந்த வினாத்தாட்களை நாம் பயிற்சி செய்தாலே அதிலிருந்து பல வினாக்கள் இடம் பெறும்.
இராணிப்பேட்டை மாவட்டம்
தமிழ்
ஆங்கிலம்
கணிதம்
அறிவியல்
சமூக அறிவியல்
Tags:
CLASS10