9TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 7 - SANTHAI

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      டிசம்பர்

வாரம்              :        மூன்றாம் வாரம்

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 7

தலைப்பு          :      சந்தை


அறிமுகம்           :

Ø உனது வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் எங்கிருந்து கிடைக்கிறது?

Ø எவ்வாறு காய்கறிகள் பெறப்படுகிறது? என வினாக்கள் கேட்டு ஆர்வமூட்டல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  பல்வேறு நூல்களைப் படித்து, ஒரு தலைப்பையொட்டிக் கருத்துகளை ஒருங்கிணைத்துக் கூறும் திறனை வளர்த்துக் கொள்ளுதல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பொருளை ஆர்வமூட்டல்

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  மக்கள் கூடும் இடங்களை அறிதல்

Ø  பண்டமாற்று முறை அறிதல்

Ø  சந்தைகளை வணிக வளாகங்களோடு ஒப்பிடல்

கருத்து  வரைபடம்        :          சந்தை

விளக்கம்    :                            சந்தை

Ø  உரையாடல் வடிவில் உள்ள கருத்துகளை புரிந்து கொள்ளுதல்

Ø  நாளங்காடி – பகலில் செயல்படும் அங்காடி

Ø  அல்லங்காடி – இரவில் செயல்படும்

Ø  பல்லங்காடி – பலப்பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

Ø  சந்தை - -சிறு வணிகச் செயல்பாடுகள்

Ø  மாட்டுச்சந்தை

Ø  மாலை நேர சந்தை

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø    உரையாடல் வடிவில் உள்ள கருத்துகளை உள் வாங்குதல்

Ø    அங்காடிகளின் வகைகளை அறிதல்

Ø    அன்றைய அங்காடிகளை இன்றைய வணிக வளாகங்களோடு ஒப்பிடல்.

Ø    சந்தை நிகழ்வுகளை அறிதல்

மதிப்பீடு              :

LOT :

Ø  சந்தை என்பது யாது?

Ø  அன்றாட உணவுப் பொருட்களை நாம் எங்கிருந்து பெறுகிறோம்?

MOT:

Ø பல்லங்காடி குறித்து கூறுக?

Ø மாலை நேரச் சந்தைகள் பற்றி நீ அறிவது யாது?

HOT:.

Ø  நாளங்காடி, அல்லங்காடிகளை இன்றைய வணிக வளாகங்களோடு ஒப்பிடுக.

Ø  அங்காடிகளில் எழுதி வைக்கப்பட வேண்டிய சொற்றொடர்களைக் கூறுக.

கற்றல் விளைவுகள்                  :

சந்தை

T936 ஒரு தலைப்பையொட்டிக் கருத்துகளை ஒருங்கிணைத்து உரையாடலாக/கலந்துரையாடலாக வெளிப்படுத்துதல்.

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post