www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : டிசம்பர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 7
தலைப்பு : ஆகுபெயர்
அறிமுகம் :
Ø தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்தாள்
தமிழரசி
வள்ளுவரைப் பார்த்தாள் – இரண்டுத் தொடர்களின் பொருள் வேறுபாட்டினைக் கேட்டு
அறிமுகம் செய்தல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø மொழிப் பயன்பாட்டில் ஆகுபெயர் எவ்விதம்
வெளிப்படுத்தப்படுகிறது என்பதனைக் கண்டறிதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவர்கள் பிழையின்றி
வாசித்தல்
Ø ஆகுபெயர் பற்றிக் கூறல்
Ø ஆகுபெயர்களின் வகைகளை விளக்குதல்
Ø தகுந்த சான்றுகளுடன் ஆகுபெயர் வகைகளை விளக்குதல்
கருத்து வரைபடம் : ஆகுபெயர்
விளக்கம் :
ஆகுபெயர்
Ø ஒன்றன் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர்.
Ø ஆகுபெயர் – 16 வகை
Ø முதலாகு பெயர், இடவாகு பெயர், காலவாகு பெயர், சினையாகு பெயர்
Ø பண்பாகு பெயர், தொழிலாகு பெயர், கருவியாகு பெயர், காரியவாகு பெயர்
Ø கருத்தவாகு பெயர்,எண்ணலளவை ஆகுபெயர், எடுத்தலளவை ஆகுபெயர், முகத்தலளவை
ஆகுபெயர்.நீட்டலளவை ஆகுபெயர்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø ஆகுபெயர் பற்றி அறிதல்.
Ø ஆகுபெயர்களின் வகைகளை அறிதல்
Ø ஆகுபெயர்களுக்குரிய சான்றுகளை அறிதல்
Ø ஆகுபெயர்களை இன்றைய வாழ்வியலோடு ஒப்பிடல்
மதிப்பீடு :
LOT
:
Ø ஆகுபெயர்
என்பது யாது?
Ø ஆகுபெயர்களின்
வகைகள் யாவை?
MOT:
Ø பொருளாகு
பெயர் என்பது யாது?
Ø காலவாகு
பெயருக்கு சான்று தந்து விளக்குக
HOT:.
Ø தற்காலப்
பேச்சு வழக்கிலும்,எழுத்து வழக்கிலும் ஆகுபெயரை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதற்கு
எடுத்துகாட்டுகள் கூறுக.
Ø பட்டப்பெயர்கள்
ஆகுபெயர்கள் ஆகுமா?
கற்றல் விளைவுகள் :
ஆகுபெயர்
T937 மொழிப்பயன்பாட்டில்
ஆகுபெயர் எவ்விதம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதனை அறிந்து கையாளுதல்.
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை