அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். இந்த 2024 -25ஆம் கல்வி ஆண்டில் பாடநூலில் வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும் சில பத்திகள்/ வாக்கியங்கள் / வார்த்தைகள் நீக்கியும் / மாற்றம் செய்தும் பள்ளிக் கல்வித்துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அவற்றில் என்னென்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதற்கான அந்த சுற்றறிக்கை இங்கு pdf வடிவில் வழங்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள் இதனை தமது வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் படி பள்ளிக் கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.