www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 5
தலைப்பு : கல்வியிற் சிறந்த பெண்கள்
அறிமுகம் :
Ø
கல்வியிற்
சிறந்த பெண்களைப் பற்றிக் கூறி அறிமுகம் செய்தல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø
கல்வி
, பெண்கள் முன்னேற்றத்தில் பெரும் பங்கு ஆற்றியுள்ளமையை உணர்ந்து பெண்கல்விக்குத் தம்
பங்களிப்பை நல்குதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்
Ø கல்வியின் சிறப்பைக்
கூறல்
Ø சங்க காலத்தில் கல்வி
அறிவு பெண்கள் பற்றியும் அவர்களின் கல்வி சிறப்பினையும் கூறல்
Ø வில்லுப்பாட்டு வடிவில்
உள்ள பாடலை வில்லு இசைக் கருவிக் கொண்டு கூறல்
Ø பக்தி இலக்கியம் வளர்ந்த
காலத்தில் பெண்கள் பெற்ற கல்வியினை கூறல்
Ø கல்வியில் சிறந்து
விளங்கிய பெண்களைப் பற்றி கூறல்
கருத்து வரைபடம் : கல்வியிற் சிறந்த
பெண்கள்
விளக்கம் :
கல்வியிற்
சிறந்த பெண்கள்
Ø கல்வியின்
சிறப்பு
Ø வில்லுப்பாட்டின்
வழியே கல்வியின் சிறப்பை அறிதல்
Ø சங்க
கால பெண்பாற் புலவர்களின் கல்வி சிறப்பு
Ø பெண்மை
புரட்சி – முத்துலட்சுமி ரெட்டி
Ø பெண்மை துணிவு – மூவலூர் ராமாமிர்தம்
Ø பெண்மை
சிறப்பு – ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
Ø பெண்மை உயர்வு – பண்டித ரமாபாய்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø மாணவர்கள்
பிழையின்றி வாசித்தல்
Ø சிறு
சிறு வாக்கியங்களை வாசித்தல்
Ø வில்லுபாட்டினை
பின் தொடர்ந்து பாடுதல்
Ø கல்வியின்
சிறப்பை அறிதல்
Ø பெண்கல்வியின்
அவசியம் உணர்தல்
Ø சங்க
கால பெண்பாற் புலவர்களையும், அவர்களின் கல்வி திறனையும் அறிதல்
Ø கல்வியிற்
சிறந்து விளங்கிய பெண்களைப் பற்றி அறிதல்.
மதிப்பீடு :
LOT
:
Ø நீ
அறிந்த சங்க கால பெண்பாற் புலவர்களின் பெயர்களைக் கூறுக
Ø முத்துலட்சுமி
பற்றி நீ அறிந்தவற்றைக் கூறுக.
MOT:
Ø மூவலூர்
இராமாமிர்தம் அம்மையார்க் குறித்துக் கூறுக.
Ø கல்வியின்
முக்கியத்துவம் குறித்து கூறுக
HOT:.
Ø கற்றோருக்கு
சென்ற இடமெல்லாம் சிறப்பு என்னும் தொடர் உணர்த்தும் செய்தி யாது?
Ø இன்றைய
சாதனைப் பெண்மணிகள் யாரேனும் ஒருவரைப் பற்றி கூறுக.
கற்றல் விளைவுகள் :
கல்வியிற் சிறந்த
பெண்கள்
T921 இலக்கியங்கள் வழியாகச்
சமூக மக்களின் வாழ்க்கைமுறையை அறிந்து இன்றைய வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ளும் திறன்
பெறுதல்
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை