www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 5
தலைப்பு : குடும்ப விளக்கு
அறிமுகம் :
கல்வியின் சிறப்பை கூறும் செய்யுள்களை கூறல்.
அதன் வழியே பெண்கல்வியின் முக்கியத்துவத்தை அறிமுகம் செய்தல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø
கல்வி
, பெண்கள் முன்னேற்றத்தில் பெரும் பங்கு ஆற்றியுள்ளமையை உணர்ந்து பெண்கல்விக்குத் தம்
பங்களிப்பை நல்குதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்
Ø கல்வியின் சிறப்பைக்
கூறல்
Ø பாரதிதாசன் பற்றியும்,
அவர் இயற்றிய நூல்கள் குறித்தும் கூறல்
Ø குடும்ப விளக்கு கவிதையின்
மூலம் பெண்கல்வி அவசியம் உணர்தல்
Ø பெண்களின் சக்தியை
உணர்ந்து கூறல்.
Ø ஆணும் பெண்ணும் சரி
சமம் என்னும் சமத்துவத்தைப் பற்றிக் கூறல்
கருத்து வரைபடம் : குடும்ப விளக்கு
விளக்கம் :
குடும்ப
விளக்கு
Ø பாரதிதாசன்
பற்றியக் குறிப்பு
Ø கல்வி
இல்லாத பெண்கள் களர்நிலம் போன்றவர்கள்
Ø ஆண்,பெண்
இரு பாலருக்கும் கல்வி பொது.
Ø பெண்கள்
மின்னல்கள் போல் ஒளிரும் இயல்புடையவள்
Ø சமைப்பது
தாழ்வு அல்ல. உயிரை காக்கும் பணி
Ø பெண்களுக்கு
எப்போதும் கல்வி வேண்டும்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø மாணவர்கள்
பிழையின்றி வாசித்தல்
Ø பாரதிதாசன்
பற்றி அறிதல்
Ø குடும்ப
விளக்கு கவிதையினைப் பற்றி அறிதல்
Ø குடும்ப
விளக்கு கவிதையின் வழியே பெண்கல்வி முக்கியத்தை அறிதல்
Ø ஆணும்
பெண்ணும் சமம் என்பதனை கவிதை வழியே அறிதல்
மதிப்பீடு :
LOT
:
Ø குடும்ப
விளக்கு என்னும் கவிதையை எழுதியவர் யார்?
Ø பாரதிதாசனின்
படைப்புகளின் சிலவற்றினைக் கூறுக
MOT:
Ø சமைப்பது
தாழ்வல்ல என்பதனை பாரதிதாசன் எவ்வாறு விளக்குகிறார்?
Ø ஆண்களும்
பெண்களும் சமம் என்பதற்கு நீ கூறும் சான்றுகள் யாவை?
HOT:.
Ø ஆணுக்கும்
சமையல் செய்யத் தெரிந்திருப்பதன் பயன் குறித்துக் கூறுக.
Ø பெண்களுக்கு
கல்வி அவசியம் என்பதற்கு நீ தரும் சான்றுகள் யாவை?
கற்றல் விளைவுகள் :
குடும்பவிளக்கு
T922 புதுக்கவிதை என்னும்
இலக்கிய வடிவத்தின் அமைப்பு, மொழிநடையைப் புரிந்துகொள்ளல்,படித்தல், படைத்தல்.
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை