www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 5
தலைப்பு : சிறுபஞ்ச மூலம்
அறிமுகம் :
Ø
நற்பண்புகளைக்
கூறும் சிறு கதை கூறல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø
குறிப்பிட்ட
தலைப்பின் கீழ் கருத்துகளைத் திரட்டிக் கோவையாக எழுதும் திறன் பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்
Ø சிறுபஞ்ச மூலம் ஆசிரியர்
குறிப்பு, நூற் குறிப்பு பற்றிக் கூறல்
Ø செய்யுளினை சீர் பிரித்து
வாசித்தல்
Ø செய்யுளின் பொருள்
கூறல்
Ø செய்யுளினை இனிய இராகத்தில்
பாடுதல்
Ø புத்தகம் அவசியம்
உணர்தல்
கருத்து வரைபடம் : சிறுபஞ்ச மூலம்
விளக்கம் :
சிறுபஞ்ச
மூலம்
Ø ஆசிரியர்
: காரியாசன்
Ø சிறு
பஞ்ச மூலம் – ஐந்து சிறு வேர்கள்
Ø கண்டங்கத்திரி,
சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
Ø பூக்காமல்
காய் காய்க்கும் மரங்கள் உள்ளன
Ø விதை
விளைக்காமலே விதைக்கும் தானே வளரும் விதைகள் உள்ளன.
Ø நன்மை
தீமைகளை உணர்ந்த இளையோரும் உளர்.
Ø மேதையர்
பிறர் உணர்த்தாமல் தாமே உணருவர்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø மாணவர்கள்
பிழையின்றி வாசித்தல்
Ø சிறு
பஞ்ச மூலம் பற்றி அறிதல்
Ø சிறு
பஞ்ச மூலம் செய்யுள் பகுதியினை சீர் பிரித்து வாசித்தல்
Ø செய்யுளின்
பொருள் அறிதல்
Ø செய்யுள்
கூறும் கருத்துகளை அன்றாட வாழ்வில் பின்பற்றுதல்
Ø புத்தகத்தின்
அவசியம் உணர்தல்
மதிப்பீடு :
LOT
:
Ø சிறுபஞ்ச
மூலம் இயற்றியவர் யார்?
Ø பாடலில்
உள்ள நயங்கள் யாவை?
MOT:
Ø சாதனைக்கு
வயது தடையல்ல என்பது குறித்துக் கூறுக.
Ø அதிக
வயதில் சாதனை புரிந்த ஆளுமைகள் பற்றிக் கூறுக
HOT:.
Ø விதைக்காமலே
முளைக்கும் விதைகள் – இத்தொடரின்வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்து யாது?
Ø சாதனைகள்
புரிவதற்கு எவைடயெல்லாம் தேவை?
கற்றல் விளைவுகள் :
சிறுபஞ்சமூலம்
T923 அற இலக்கியத்தின்
எளிய, செம்மையான மொழிநடையையும், கருத்திச் செறிவையும் படித்து வாழ்வியல் பண்புகளை மேம்படுத்துதல்.
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை