www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 5
தலைப்பு : வீட்டிற்கோர் புத்தகச் சாலை
அறிமுகம் :
Ø
புத்தகங்களை
நேசித்தவர்கள் பற்றிய காணொலியினைக் காண்பித்தல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø
நூலகத்தின்
பயனறிந்து பயன்படுத்த முனைதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்
Ø புத்தகம் அவசியம்
உணர்தல்
Ø அறிஞர் அண்ணாவின்
பேச்சு அறிதல்
Ø புத்தகங்கள் நம் வாழ்வினை
செம்மையாக்குபவை என்பதனை கூறல்
கருத்து வரைபடம் : வீட்டிற்கோர் புத்தகச்
சாலை
விளக்கம் :
வீட்டிற்கோர்
புத்தச்சாலை
Ø அண்ணாவின்
வானொலி உரைத் தொகுப்பு
Ø வீட்டிற்கோர்
புத்தகசாலை என்ற இலட்சியம்
Ø பாத்திரங்களுக்கு
கொடுக்கும் இடங்களை புத்தகங்களுக்கும் தருக
Ø வாழ்க்கையின்
அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகங்களுக்கு தர வேண்டும்.
Ø மக்கள்
மனதில் உலக அறிவு புக வேண்டும்.
Ø அடிப்படை
உண்மைகளாவது அறிவிக்கும் நூல்கள் வீட்டில் இருக்க வேண்டும்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø மாணவர்கள்
பிழையின்றி வாசித்தல்
Ø புத்தகத்தின்
அவசியம் உணர்தல்
Ø அண்ணாவின்
உரையினை பின்பற்றுதல்
Ø வீட்டில்
புத்தகங்களை வைக்கும் பழக்கம் பின்பற்றுதல்
Ø இலக்கண
வகை சொற்களை அறிதல்
மதிப்பீடு :
LOT
:
Ø வீட்டிற்கோர்
புத்தக சாலையின் யாருடைய வானொலி உரை கொடுக்கப்பட்டுள்ளது?
Ø அறிஞர்
அண்ணா என்பவர் யார்?
MOT:
Ø அண்ணாவின்
சில பொன்மொழிகளைக் கூறுக
Ø நூலகம்
குறித்து அண்ணா கூறுவது யாது?
HOT:.
Ø நூலகம்,
நூல் குறித்து அண்ணா கூறுவது யாது?
Ø நூலகத்தின்
பயன்கள் குறித்து கூறுக?
கற்றல் விளைவுகள் :
வீட்டிற்கோர் புத்தகச்
சாலை
T924 நூலகத்தின் பயனறிந்து பயன்படுத்துதல், பிறரையும்
படிக்க வழிகாட்டுதல், படித்தவற்றை எடுத்துரைத்தல்.
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை