www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 5
தலைப்பு : இடைச்சொல் - உரிச்சொல்
அறிமுகம் :
Ø
தமிழ்
இலக்கணத்தின் வகைகளைக் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø
இடைச்சொல்,
உரிச்சொல்,ஆகியவற்றை பற்றி அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்
Ø இலக்கண வகை சொற்களைப்
பற்றி அறிதல்
Ø இடைச்சொல் உரிச்சொல்
பற்றிக் கூறல்
Ø இடைச்சொல், உரிச்சொல்
பயன்பாடு பற்றிக் கூறல்
கருத்து வரைபடம் : இடைச்சொல் - உரிச்சொல்
விளக்கம் :
இடைச்சொல்
- உரிச்சொல்
Ø இடைச்சொற்களின்
வகைகள்
o
வேற்றுமை உருபுகள் – ஐ,ஆல்,கு,இன்,அது,கண்
o
பன்மை விகுதிகள் – கள்,மார்
o
கால இடைநிலைகள் – கிறு, கிண்று
o
பெயரெச்ச,வினையெச்ச விகுதிகள் – அ,உ,இ,மல்
o
எதிர்மறை இடைநிலைகள் – ஆ,அல்,இல்
o
தொழிற் பெயர் விகுதிகள் – தல்,அம்,மை
o
வியங்கோள் விகுதிகள் – க.இய
Ø உரிச்சொற்கள்
o
இசை,குறிப்பு,பண்பு என்னும் பொருள்களுக்கு
உரியதாய் வரும்.
o
உரிச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை.
o
செய்யுளுக்கே உரியன.
o
கடி,உறு,தவ,நனி
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø இலக்கண
வகை சொற்களை அறிதல்
Ø இடைச்சொற்கள்
பற்றி அறிதல்
Ø இடைச்சொற்களின்
வகைகளை அறிந்து தொடர்களில் பயன்படுத்துதல்
Ø உரிச்சொற்கள்
பற்றி அறிதல்
Ø உரிச்சொற்கள்
பயன்பாடு பற்றி அறிதல்
மதிப்பீடு :
LOT
:
Ø தமிழ்
இலக்கணம் எத்தனை வகைப்படும்?
Ø தமிழ்
எழுத்துகளில் மொத்த குறில்,நெடில் எழுத்துகள் யாவை?
MOT:
Ø இடைச்சொல்லின்
வகைகள் கூறுக
Ø உரிச்சொல்லை
தற்கால உரைநடையில் அதிக பயன்படுத்துவதில்லை. ஏன்?
HOT:.
Ø தான்
என்னும் இடைச்சொல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
Ø ஆ
என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் எப்படி வரும் என்பதனை எழுதுக.
கற்றல் விளைவுகள் :
இடைச்சொல் – உரிச்சொல்
T925 இலக்கணமறிந்து பேச்சிலும்,
எழுத்திலும் சொற்களை முறையாகப் பயன்படுத்துதல்.
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை