www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 5
தலைப்பு : சிற்பக் கலை
அறிமுகம் :
Ø
கோயில்களுக்கு
சென்றது உண்டா? அங்கு என்னென்ன கண்டுள்ளீர்கள்?
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø
தமிழர்
சிற்பக் கலையின் வரலாற்றுச் சிறப்பைப் போற்றுதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø சிற்பங்களின் வகைகளை
அறிதல்
Ø பல்லவர் காலச் சிற்பங்கள்
பற்றிச் கூறல்
Ø பாண்டியர் காலச் சிற்பங்கள்
பற்றிச் கூறல்
Ø சோழர்காலச் சிற்பங்கள்
பற்றிச் கூறல்
Ø விஜய நகர மன்னர் காலச்
சிற்பங்கள் பற்றிச் கூறல்
Ø நாயக்கர் காலச் சிற்பங்கள்
பற்றிச் கூறல்
Ø பெளத்த – சமணச் சிற்பங்கள்
பற்றிச் கூறல்
Ø இன்றைய சிற்பக்கலை
பற்றிக் கூறல்
கருத்து வரைபடம் : சிற்பக்கலை
விளக்கம் :
சிற்பக்கலை
Ø கல்,உலோகம்,செங்கல்,மரம்
கொண்டு உருவாக்கப்படும் கலை
Ø சிற்பங்கள்
இரண்டு வகை : முழு உருவச் சிற்பம், புடைப்புச் சிற்பம்
Ø பல்லவர்
காலச் சிற்பங்கள் : மாமல்லபுரச் சிற்பங்கள் மிகச் சிறந்த சான்றுகள்
Ø பாண்டியர்
காலச் சிற்பங்கள் திருமயம்,பிள்ளையார் பட்டி, திருபரங்குன்றம்,குன்றக்குடி இடங்களில்
காணலாம்.
Ø சோழர்காலச்
சிற்பங்கள் : தஞ்சை பெரிய கோவில், ஐராதீஸ்வரர் கோவில்
Ø சோழர்
காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலம்
Ø நாயக்கர்
காலச் சிற்பங்கள் : மதுரை மீனாட்சி அம்மன், இராமேஸ்வரம்
Ø இன்றைய
சிற்ப கலை : செங்கல்,பைஞ்சுதை,கற்கள்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø சிற்பங்கள்
பற்றி அறிதல்
Ø பல்வேறு
கால சிற்பங்களை அறிதல்
Ø பல்லவர்
காலச் சிற்பங்கள் பற்றி அறிதல்.
Ø சோழர்காலச்
சிற்பங்களை பற்றி அறிதல்
Ø விஜய
நகர மன்னர் காலச் சிற்பங்களைப் பற்றி அறிதல்
Ø நாயக்கர்
காலச் சிற்பங்களைப் பற்றி அறிதல்
மதிப்பீடு :
LOT
:
Ø சிற்பங்களின்
வகைகள் யாவை?
Ø சிற்பங்களின்
பயன் யாது?
MOT:
Ø புடைப்புச்
சிற்பங்கள் பற்றிக் கூறுக?
Ø பல்லவர்
காலச் சிற்பங்கள் பற்றிக் குறிப்பு வரைக?
HOT:.
Ø உங்கள்
பகுதியில் உள்ள சிற்பங்கள் குறித்து கூறுக?
Ø நீங்கள் ஒரு சிற்பியாக இருந்தால் எந்த மாதிரியான சிற்பங்களை செதுக்குவீர்கள்?
கற்றல் விளைவுகள் :
சிற்பக் கலை
T926 வரலாற்றுச் சிறப்புமிக்க
தமிழர் சிற்பக்கலையைப் போற்றுதலோடு சிற்பங்களைக்
கூர்ந்து நோக்குதல், அவை பற்றிய செய்திகளைத் திரட்டுதல்,செய்திக் குறிப்பு உருவாக்குதல்.
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை