9TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 6 - RAVANA KAVIYAM

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      நவம்பர்

வாரம்              :        முதல் வாரம்

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 6

தலைப்பு          :      இராவண காவியம்


அறிமுகம்           :

Ø  சுற்றுலாத் தளங்களுக்குச் சென்றதுண்டா? அவற்றின் அழகை இரசித்தது உண்டா?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  இலக்கியம் காட்டும் ஐவகை நிலங்களின் அழகை நுகர்ந்து அவற்றை விவரித்து எழுதுதல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பொருளை ஆர்வமூட்டல்

Ø  இராமாயணக் கதையைச் சுருக்கமாகக் கூறல்

Ø  இராவணனின் பண்பினைக் கூறல்

Ø  இராவண காவியம் பற்றி கூறல்

Ø  ஐவகை நிலங்களின் அழகை கூறல்

Ø  மனப்பாடப் பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

கருத்து  வரைபடம்        :          இராவண காவியம்

விளக்கம்    :                            இராவண காவியம்

Ø  புலவர் குழந்தை – ஆசிரியர் குறிப்பு

o   யாப்பதிகாரம். தொடையதிகாரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்

o   இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்டது இராணவ காவியம்

Ø  இராவண காவியம் – நூற் குறிப்பு

o   காண்டம் – 5

o   தமிழகக் காண்டம் , இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம்

o   3100 பாடல்களைக் கொண்டது

Ø  குறிஞ்சி நில இயற்கை அழகு

Ø  முல்லை நில இயற்கை அழகு

Ø  பாலை நில இயற்கை அழகு

Ø  மருத நில இயற்கை அழகு

Ø  நெய்தல் நில இயற்கை அழகு

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø  இராவண காவியம் பற்றி அறிதல்

Ø  ஐவகை நிலங்களை பற்றி அறிதல்

Ø  ஐவகை நிலங்களின் இயற்கை அழகினை பற்றி அறிதல்

Ø  இன்றைய சூழலை ஒப்பிடல்

மதிப்பீடு              :

LOT :

Ø  இராவண காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

Ø  இராணவ காவியத்தை இயற்றியவர் யார்?

MOT:

Ø இராவண காவியம் குறித்து அண்ணாவின் கருத்து யாது?

Ø மருத நிலப்பகுதியினை ஆசிரியர் எவ்வாறு அழகுற விவரிக்கிறார்?

HOT:.

Ø  வைக்கோற் போர், நெற்குதிர், போரடிக்கும் களம் போன்ற உழவுத் தொழிலோடு தொடர்புடையவற்றைக் கூறுக.

Ø  நீங்கள் சென்று வந்த இடங்களை வருணித்துக் கூறுக

 

 

கற்றல் விளைவுகள்                  :

இராவண காவியம்

T927 இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஐவகை நிலங்களின் அழகை நுகர்ந்து அவற்றை விவரித்து எழுதுதல்.

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post