www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : நவம்பர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 6
தலைப்பு : நாச்சியார் திருமொழி
அறிமுகம் :
Ø கல்யாண வைபவங்களுக்கு
நீங்கள் சென்ற அனுபவம் உண்டா?
Ø அங்கு நடைபெறும் நிகழ்வுகள்
குறித்து கேட்டல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø
புதியன
சிந்தித்து கவிதைப் படைத்தல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø நாலாயிரத் திவ்விய
பிரபந்தம் பற்றிக் கூறல்
Ø ஆண்டாள் பற்றிய வரலாற்றினைக்
கூறல்
Ø நாச்சியார் திருமொழி
பாடல்களை சீர் பிரித்து வாசித்தல்
Ø புதிய சொற்களுக்கு
பொருள் கூறல்
Ø பாடலின் பொருளை நடைமுறை
வாழ்க்கையோடு ஒப்பிடல்
Ø இசைப் பற்றிய கதையினை
கூறல்
கருத்து வரைபடம் : நாச்சியார் திருமொழி
விளக்கம் :
நாச்சியார்
திருமொழி
Ø ஆழ்வார்கள்
பன்னிருவர்
Ø ஆண்டாள்
சூடிக் கொடுத்த சுடர் கொடி என அழைக்கப்படுபவர்
Ø பெரியாழ்வாரின்
வளர்ப்பு மகள்
Ø நாச்சியார்
திருமொழி 143 பாடல்களைக் கொண்டது
Ø ஆடும்
இளம் பெண்களுக்கு நடுவில் கண்ணன் நடந்து வருவதாக ஆண்டாள் கனவு கண்டாள்
Ø கண்ணன்
தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆண்டாள் கனவு கண்டாள்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø ஆழ்வார்கள்
பற்றி அறிதல்
Ø ஆண்டாள்
வரலாற்றினை அறிதல்
Ø நாலாயிர
திவ்விய பிரபந்தம் பற்றி அறிதல்
Ø ஆண்டாளின்
கனவினை நாச்சியார் திருமொழி வாயிலாக அறிதல்
Ø புதிய
சொற்களுக்கான பொருள் காணுதல்
மதிப்பீடு :
LOT
:
Ø சூடிக்
கொடுத்த சுடர்கொடி என அழைக்கப்படுபவர் யார்?
Ø நாச்சியார்
திருமொழியை இயற்றியவர் யார்?
MOT:
Ø ஆண்டாள்
கண்ட கனவு யாது?
Ø ஆண்டாள்
கனவில் நடைபெற்ற நிகழ்வுகள் யாவை?
HOT:.
Ø நாச்சியார்
திருமொழியில் இடம் பெற்றுள்ள தொடை நயங்கள் யாவை?
Ø கண்ணனை
நீங்கள் எந்தெந்த உறவுநிலைகளில் வைத்து கூறுவீர்கள்.
கற்றல் விளைவுகள் :
நாச்சியார் திருமொழி
T928 பொருளுணர்ந்து பிரித்துப்
படித்தல் வாயிலாகப் பக்தி இலக்கியச் சொற்கூறுகளையும் பொருள் வெளிப்பாட்டினையும் அறிந்து
பயன்படுத்துதல்.
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை