சேலம் – முதல் இடைத் தேர்வு -2026
பத்தாம்
வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச
விடைக் குறிப்பு
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 50
|
பகுதி – 1 | மதிப்பெண்கள்
- 7 |
|||||||||||||||||||||||
|
வினா.எண் |
விடைக் குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||||||||||||
|
1. |
இ) எம் + தமிழ்
+ நா |
1 |
|||||||||||||||||||||
|
2. |
ஆ) மணிப்பெயர்
வகை |
1 |
|||||||||||||||||||||
|
3. |
இ) கரு |
1 |
|||||||||||||||||||||
|
4. |
ஈ) வானத்தையும் பேரொலியையும் |
1 |
|||||||||||||||||||||
|
5. |
ஆ) மலேசியா |
1 |
|||||||||||||||||||||
|
6. |
இ) புயலிலே ஒரு தோணி |
1 |
|||||||||||||||||||||
|
7. |
ஆ) எழுவாய்த்தொடர் |
1 |
|||||||||||||||||||||
|
பகுதி – 2 |
|||||||||||||||||||||||
|
8 |
v விடைக்கேற்ற வினா பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
2 |
|||||||||||||||||||||
|
9 |
பலகை – தனிமொழி பல + கை – பல கைகள் – தொடர்மொழி |
2 |
|||||||||||||||||||||
|
10. |
v மரம் வளர்ப்போம்; காற்றின் பயன் அறிவோம் v மரம் நடுவோம்; காற்றை பெறுவோம் |
2 |
|||||||||||||||||||||
|
11. |
கட்டுரையைப் படித்த |
2 |
|||||||||||||||||||||
|
12 |
தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேறும் சிலப்பதி காரமதை |
2 |
|||||||||||||||||||||
|
13 |
சம்பா நெல்வகை : ஆவிரம்பூச்சம்பா,ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா,
சீரகச்சம்பா |
2 |
|||||||||||||||||||||
|
14. |
அ) மெய்யெழுத்து ஆ) பெருங்காற்று |
2 |
|||||||||||||||||||||
|
15 |
பேசுதல், விளம்புதல்,
செப்புதல், உரைத்தல், கூறல், இயம்பல், மொழிதல் எனப் பல சொற்கள் உள்ளன. |
2 |
|||||||||||||||||||||
|
16 |
அ) அடுக்குத் தொடர் ஆ) பண்புத்தொகை |
2 |
|||||||||||||||||||||
|
17 |
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். ( மெல்லக் கற்போர் : விதி என்பதற்கு வீதி என எழுதினான்) |
2 |
|||||||||||||||||||||
|
இ) அனைத்து வினாக்களுக்கும்
விடையளி ( 3*3=9 ) |
|||||||||||||||||||||||
|
18அ |
|
3 |
|||||||||||||||||||||
|
ஆ |
|
3
|
|||||||||||||||||||||
|
19அ |
காட்சிக்கு பொருத்தமான கவிதை எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம் |
3
|
|||||||||||||||||||||
|
ஆ |
1: ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில்
பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறது
– நெல்சன் மண்டேலா 2) மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும் – ரீடா மேக்
ப்ரெளன் |
3
|
|||||||||||||||||||||
|
20
|
இன்னறும் பாப்பத்தே!
எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே!
மணிமே கலைவடிவே! முன்னும்
நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
3
|
|||||||||||||||||||||
|
எவையேனும் இரண்டனுக்கு விடையளி ( 2*4=8 ) |
|||||||||||||||||||||||
|
21 |
v அன்னை மொழியானவள் v அழகான செந்தமிழானவள் v பழமைக்குப் பழமையாய் தோன்றிய நறுங்கனி v பாண்டியன் மகள் v திருக்குறளின் பெருமைக்கு உரியவள் v
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு,
ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள். |
4 |
|||||||||||||||||||||
|
22 |
உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி 1. நான் செல்லும்
வழி இன்சொல் வழி. 2. என் நண்பர்களை இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன். 3. தீய செயலில்
ஈடுபட விடமாட்டேன் 4. பிறர் மனம்
மகிழும்படி நடப்பேன் 5. பிறருக்கு
நன்மை செய்வேன். |
4 |
|||||||||||||||||||||
|
23 |
சேலம் 03-03-2025 அன்புள்ள நண்பனுக்கு, நான் நலம்.
நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம் “ என்ற தலைப்பில் மாவட்ட
அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக
மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன். இப்படிக்கு, உன் அன்பு நண்பன், அ அ அ அ அ அ அ . உறைமேல் முகவரி;
திரு.இரா.இளங்கோ, 100,பாரதி தெரு, சேலம். |
4 |
|||||||||||||||||||||
|
படிவம் நிரப்புக
( 1*4=4 ) |
|||||||||||||||||||||||
|
24. |
· கொடுக்கப்பட்ட விவரங்களை உரிய படிவத்தில் சரியாக நிரப்பி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம் |
4 |
|||||||||||||||||||||
|
விரிவாக விடையளி ( 1*6=6 ) |
|||||||||||||||||||||||
|
25. |
இது போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி
இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
6 |
|||||||||||||||||||||
|
26. |
முன்னுரை குடும்ப உறுப்பினர் ஆலோசனை முருங்கைச் செடி வளரும் முருங்கை முருங்கையின் உறவு பறவைகளின் இல்லம் வீழ்ந்த முருங்கை முடிவுரை இது போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி
இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
6 |
|||||||||||||||||||||
விடைக்குறிப்பு
தயாரிப்பு : வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, வளைய செட்டிப்பட்டி
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
10விநாடிகள் கழித்துத் உங்கள் PDF ஐ பதிவிறக்கம் செய்யலாம்,

