
சேலம் – முதல் இடைத் மாதத்
தேர்வு -2026
எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம்
– தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 50
|
பகுதி
– 1 | மதிப்பெண்கள் - 10 |
||||||||||||
|
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
||||||||||
|
1. |
ஆ) ஞாயிறு |
1 |
||||||||||
|
2. |
ஆ) வட்டெழுத்து |
1 |
||||||||||
|
3. |
ஆ) ஆழி |
1 |
||||||||||
|
4. |
ஈ) வ் |
1 |
||||||||||
|
5. |
அ) வானமறிந்த |
1 |
||||||||||
|
6. |
கண்ணெழுத்துகள் |
1 |
||||||||||
|
7. |
மார்பு |
1 |
||||||||||
|
8 |
இளங்கோவடிகள் |
1 |
||||||||||
|
9 |
நாவின் முதல், அண்ணத்தின்
அடி |
1/2 |
||||||||||
|
10 |
நாவின் இடை, அண்ணத்தின்
இடை |
1/2 |
||||||||||
|
11 |
நாவின் நுனி, அண்ணத்தின்
நுனி |
1/2 |
||||||||||
|
12 |
நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின்
அடி |
1/2 |
||||||||||
|
அடிமாறாமல்
எழுதுக ( 3+2=5 ) |
||||||||||||
|
13 |
மாமழை போற்றுதும்!
மாமழை போற்றுதும் நாம நீர்
வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று
தான் சுரத்தலான் - இளங்கோவடிகள் |
3 |
||||||||||
|
14 |
தக்கார்
தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்
படும் |
2 |
||||||||||
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி ( 5×2=10 ) |
||||||||||||
|
15 |
வானம் வரையுள்ள அனைத்து பொருண்மைகளையும் அறிந்து வளர்கிறது. |
2 |
||||||||||
|
16 |
ஒரு
சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் ஆகும். சான்று: தாமரை விளக்கம்: தாமரை ஒரு வகை மலர், தாவும் மான், |
2 |
||||||||||
|
17 |
ü ஓகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக்
களைந்தார். ü 'எ' என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு 'ஏ' எனும் நெடிலாகவும் 'ஒ' என்னும்
எழுத்திற்குச் சுழி இட்டு 'ஓ' என்னும் எழுத்தாக உருவாக்கினார். |
2 |
||||||||||
|
18 |
ü வல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு
பிறக்கின்றன. ü மெல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு
பிறக்கின்றன. ü இடையின
மெய்எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. |
2 |
||||||||||
|
19.
|
தனது ஆடையாக
இருந்த பட்டை கிழிந்ததால் அழகு முழுவதும் இழந்தது. |
2 |
||||||||||
|
20 |
Ø நடைபயிற்சி
மற்றும் உடற் பயிற்சி Ø அளவான
உணவு Ø சத்தான
உணவு |
2 |
||||||||||
|
21 |
சான்றோருக்கு
அழகாவது நடுவுநிலைமை |
2 |
||||||||||
|
இ)
எவையேனும் மூன்று வினாவிற்கு விடையளி ( 3*3=9 ) |
||||||||||||
|
22 |
v எல்லா காலத்திலும் நிலைபெற்றது. v எல்லாவற்றையும் அறிந்துரைக்கிறது. v ஏழு கடல்களால் குழப்பட்ட நிலம்
முழுவதும் புகழ்கொண்டது. v உலகம் உள்ளவரையிலும் வாழும். v எங்கும் உள்ள அறியாமை இருள்
நீக்கும். v துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு
ஒளிர, தமிழே! வாழ்க. |
3 |
||||||||||
|
23 |
Ø ஓலைச்சுவடிகளில் நிறுத்தற்
குறிகளும், பத்தி பிரித்தலும் கிடையாது. புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில்
புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா , உயிர்மெய்யா,
குறிலா,நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது. Ø இதனால் படிப்பவர்கள்
பெரிதும் துன்பம் அடைந்தனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று. |
3 |
||||||||||
|
24
|
Ø பறவைகள்
எல்லாம் ஒன்றுகூடி பாடல் பாடியது. Ø பனி
மூடிய அழகை நீ கொடுத்தது Ø கிளைகளில்
சிறுவர்கள் குதிரை ஓட்டி விளையாடியவை. |
3
|
||||||||||
|
25 |
Ø சரியான
உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் இம்மூன்றும் உங்களை நலமாக வாழ வைக்கும். Ø விலை
உயர்ந்த உணவு தான் சரியான உணவு என எண்ணாதீர்கள். Ø எளிமையாகக்
கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்கலை உணவில் சேர்த்துக்
கொள்ளுங்கள். Ø கணினித்திரையிலும்,
கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள். |
3
|
||||||||||
|
26
|
|
3
|
||||||||||
|
எவையேனும்
இரண்டனுக்கு விடையளி ( 2*2=4 ) |
||||||||||||
|
27 |
அ) மெய்யொலி ஆ) நோய் |
2 |
||||||||||
|
28 |
உயிரெழுத்து
பிறக்கும் இடம் கழுத்து ஆகும். |
2 |
||||||||||
|
29 |
அ) மணம் ஆ) பந்து |
2 |
||||||||||
|
உ)
விரிவாக விடையளிக்கவும் ( 2*6=12 ) |
||||||||||||
|
30
அ |
முன்னுரை எழுத்துகளின்
தொடக்கநிலை ஓவிய
எழுத்து ஒலி
எழுத்து நிலை முடிவுரை இது
போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம். |
6 |
||||||||||
|
30ஆ. |
குறிப்புச்சட்டகம் முன்னுரை வெட்டுக்கிளியும்
,சருகுமானும் வெட்டுக்கிளியும்
பித்தக்கண்ணும் உயிர்
பிழைத்தக் கூரன் வெட்டுக்கிளியின்
பயம் முடிவுரை இது
போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம். |
6 |
||||||||||
|
31அ |
நான் விரும்பும் கவிஞர்
இது
போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம். |
6 |
||||||||||
|
31ஆ |
நாள்,இடம் விளித்தல் கடிதச் செய்தி இப்படிக்கு, உறைமேல்
முகவரி |
6 |
||||||||||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
இளந்தமிழ் வழிகாட்டிக் குழு