அன்பார்ந்த தமிழாசிரியர் பெருமக்களுக்கு தமிழ்விதை வலைதளத்தின் அன்பான வணக்கம். ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாட நூல் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான பாடங்களில் 9 இயல்களிலிருந்து ஏழு இயல்களாக குறைக்கப்பட்டு உள்ளன. மேலும் அவற்றில் சில இயல்களில் பழைய பாடங்கள் நீக்கப்பட்டும், சில தலைப்புகள் சேர்க்கப்பட்டும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 2025 - 26 கல்வி ஆண்டுக்கான மாதிரி பாடக்குறிப்புகள் இனி தமிழ்விதை வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இங்கு பாடக்குறிப்புகள் அனைத்தும் தனித்தனிப் பாடங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. அந்ததந்த மாதங்களுக்குரிய பாடங்களை நீங்கள் எழுதிக் கொள்ளலாம்.
இதில் ஆகஸ்ட் மாதத்திற்குரிய பாடங்கள் இங்கு தரப்பட்டுள்ளது. தலைப்புகளுக்கு நேர் எதிர் உள்ள CLICK HERE என்பதனை சொடுக்கி நீங்கள் பாடக்குறிப்பை எழுதிக் கொள்ளலாம்.
ஒன்பதாம் வகுப்பு 2025 - 2026 | ||||
வ.எண் | பொருண்மை | பொருளடக்கம் | மாதம் | பாடக்குறிப்பு இணைப்பு |
3 | உள்ளத்தின் சீர் | இயல் -3 ஏறுதழுவுதல் | ஆகஸ்ட் | |
மணிமேகலை | ||||
மார்கழிப் பெருவிழா | CLICK HERE | |||
தாய்மைக்கு வறட்சி இல்லை | ||||
தொடர் இலக்கணம், ஆகுபெயர் திருக்குறள் | ||||
