9TH-TAMIL-NOTES OF LESSON-25-26 - UNIT 03-ERU THALUVUTHAL

 

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       ஆகஸ்ட்

வகுப்பு             :       ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  - இயல் - 3

தலைப்பு           :       ஏறுதழுவுதல்


அறிமுகம்            :

Ø  நீங்கள் என்னென்ன வகையான விளையாட்டுகள் விளையாடுவீர்கள்? சங்க காலத்தில் விளையாடும் விளையாட்டு சில கூறுங்கள்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                          :

Ø  தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் பற்றி அறிதல்

Ø  ஏறுதழுதலில்ம் காளைகளை நடத்தும் விதம் அறிதல்

Ø  மாடுகளையும் வணங்கும் முறை அறிதல்

ஆசிரியர் குறிப்பு            :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்

Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்

Ø ஏறுதழுவுதல் காணொலிகளைக் காண்பித்தல்

Ø மாடுகளின் சிறப்புகளை விளக்குதல்

Ø வெளிநாடுகளில் எவ்வாறு இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது? என்பதனை வலையொளி காட்சிகள் மூலம் விளக்குதல்

கருத்து  வரைபடம்         :                             ஏறுதழுவுதல்

 


விளக்கம்    :                                    ஏறு தகழுவுதல்

Ø  தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

Ø  இலக்கியங்களில் ஏறுதழுவுதல்

Ø  ஏறுதழுவுதல் தொல் சான்றுகள்

Ø  ஏறுதழுவுதலும், தமிழர் அறமும்

காணொலிகள்               :

·       விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·       கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·       வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                  :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  ஏறுதழுவுதல் பற்றி அறிந்து கொள்ளல்

Ø  இலக்கியங்களில் ஏறு தழுவுதல் பற்றி அறிதல்

Ø  ஏறுதழுவுதல் தொல் சான்றுகளைக் கண்டு தொன்மையான விளையாட்டு என உணர்தல்

Ø  நமது ஊர் திருவிழாக்களில் நடைபெறும் எருதுவிடுதல் நிகழ்வுடன் ஒப்பிடல்

Ø  மாடுகளை வணங்கும் முறையறிந்து பண்பாட்டினைக் காத்தல்

மதிப்பீடு               :

LOT :

Ø தமிழர்களின் வீர விளையாட்டுகளின் ஒன்று ______________

Ø மாடு பிடித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

MOT:

Ø வெளிநாடுகளில் காளையை அடக்குதல் எவ்வாறு நடைபெறுகிறது??

Ø ஏறுதழுதல் பற்றி கிடைத்த தொல் சான்றுகள் யாவை??

HOT:.

Ø உங்கள் ஊரில் ஏறுதழுவுதல் எவ்வாறு நடைபெறுகிறது?

Ø இலக்கியங்களில் காட்டிய ஏறுதழுவுதலுக்கும், உங்கள் ஊரில் நடைபெறும் ஏறுதழுவுதலுக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கூறுக.

கற்றல் விளைவுகள்                   :

ஏறுதவுதல்

T911 மொழியில் பொதிந்துள்ள பண்பாட்டுப் பெருமைகளையும், தொல்லியல் உண்மைகளையும் படித்துணர்தலுடன் அறம், மறம், கொடை, நேர்மை போன்ற சமூக மதிப்புகளைப் படைப்புகளில் வெளிப்படுத்துதல்

தொடர் பணி          :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post