கல்வி உளவியல்
ஆசிரியர் தகுதித் தேர்வு – தாள் – 1 மற்றும் தாள் – 2
இலவச பாடக்குறிப்பு மற்றும் வினாக்கள்-2026
1️⃣ குழந்தையின் அறிவு வளர்ச்சி
நிலைகளை வகைப்படுத்தியவர் யார்?
A) Lev Vygotsky
B) Jean Piaget
C) B.F. Skinner
D) Ivan Pavlov
2️⃣ ‘Operant Conditioning’ கோட்பாட்டை
முன்வைத்தவர் யார்?
A) Albert Bandura
B) Howard Gardner
C) B.F. Skinner
D) Jean Piaget
3️⃣ ‘Classical Conditioning’ தொடர்புடையவர்
யார்?
A) Ivan Pavlov
B) Lev Vygotsky
C) Howard Gardner
D) Albert Bandura
4️⃣ ‘Zone of Proximal Development
(ZPD)’ என்ற கருத்தை கூறியவர் யார்?
A) Jean Piaget
B) Lev Vygotsky
C) B.F. Skinner
D) Ivan Pavlov
5️⃣ Multiple Intelligences கோட்பாட்டை
உருவாக்கியவர் யார்?
A) Howard Gardner
B) Albert Bandura
C) Jean Piaget
D) B.F. Skinner
6️⃣ சமூகக் கற்றல் கோட்பாடு (Social
Learning Theory) தொடர்புடையவர் யார்?
A) Ivan Pavlov
B) Albert Bandura
C) Lev Vygotsky
D) Howard Gardner
7️⃣ ‘Reinforcement’ என்ற கருத்தை
வலியுறுத்தியவர் யார்?
A) Jean Piaget
B) Lev Vygotsky
C) B.F. Skinner
D) Albert Bandura
8️⃣ ‘Observation மூலம் கற்றல்’
என்பதை கூறியவர் யார்?
A) Howard Gardner
B) Albert Bandura
C) Ivan Pavlov
D) Jean Piaget
9️⃣ அறிவு வளர்ச்சி ‘திட
செயல்பாட்டு நிலை’ (Concrete Operational Stage) கூறியவர் யார்?
A) Jean Piaget
B) Lev Vygotsky
C) B.F. Skinner
D) Howard Gardner
🔟 IQ கருத்தை
முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
A) Alfred Binet
B) Howard Gardner
C) Albert Bandura
D) Lev Vygotsky
QUIZ LINK : CLICK HERE
