9TH-TAMIL-NOTES OF LESSON-25-26 - UNIT 04

 

        அன்பார்ந்த தமிழாசிரியர் பெருமக்களுக்கு தமிழ்விதை வலைதளத்தின் அன்பான வணக்கம். ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாட நூல் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான பாடங்களில் 9 இயல்களிலிருந்து  ஏழு இயல்களாக குறைக்கப்பட்டு உள்ளன. மேலும்  அவற்றில் சில இயல்களில் பழைய பாடங்கள்  நீக்கப்பட்டும், சில தலைப்புகள் சேர்க்கப்பட்டும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 2025 - 26 கல்வி ஆண்டுக்கான மாதிரி பாடக்குறிப்புகள் இனி தமிழ்விதை வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இங்கு பாடக்குறிப்புகள் அனைத்தும் தனித்தனிப் பாடங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. அந்ததந்த மாதங்களுக்குரிய பாடங்களை நீங்கள் எழுதிக் கொள்ளலாம். 

    இதில் அக்டோபர் மாதத்திற்குரிய பாடங்கள் இங்கு தரப்பட்டுள்ளது. தலைப்புகளுக்கு நேர் எதிர் உள்ள CLICK HERE என்பதனை சொடுக்கி நீங்கள் பாடக்குறிப்பை எழுதிக் கொள்ளலாம்.

ஒன்பதாம் வகுப்பு

2025 - 2026

வ.எண்

பொருண்மை

பொருளடக்கம்

மாதம்

பாடக்குறிப்பு இணைப்பு

4

கசடற மொழிதல்

 

இயல் -4

 

கல்வியில் சிறந்த பெண்கள்

 

அக்டோபர்

CLICK HERE

 

குடும்ப விளக்கு

 

CLICK HERE

 

உயிர்வகை

 

CLICK HERE

வீட்டிற்கோர் புத்தகசாலை

CLICK HERE

துணைவினைகள்

CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post