www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூலை
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 2
தலைப்பு : துணை வினைகள்
அறிமுகம் :
Ø
நடைமுறை
வாழ்வில் பயன்படுத்தக் கூடிய துணைவினைத் தொடர்களைக் கூறல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø
துணைவினைகளை
அறிந்து சரியாகப் பயன்படுத்துதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்
Ø வினை என்பது குறித்துக் கூறல்
Ø தனிவினை,கூட்டுவினைப் பற்றிக் கூறல்
Ø துணைவினையின் பண்புகளைக் கூறி, அன்றாட வாழ்வில் அவை பயன்படும்
விதம் குறித்துக் கூறல்
கருத்து வரைபடம் : துணை
வினைகள்
விளக்கம் : துணை
வினைகள்
Ø வினையின் வகைகள்
Ø தனிவினையும் ,கூட்டு
வினையும்
Ø முதல் வினையும், துணை
வினையும்
Ø துணைவினை பண்புகள்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø வினையின் வகையினை அறிதல்
Ø துணைவினைகளின் பண்புகளை அறிந்து பேச்சிலும், எழுத்திலும் பயன்படுத்துதல்
Ø வினையைப் பற்றி அறிதல்
Ø வினையின் பயன்பாடு பற்றி அறிதல்
மதிப்பீடு :
LOT
:
Ø வினை என்றால் என்ன?
Ø தன் வினை என்பது யாது?
MOT:
Ø கூட்டு வினை என்பது யாது?
Ø துணைவினையின் பண்புகள் யாவை?
HOT:.
Ø வேற்றுமொழிச் சொற்களைப் பயன்படுத்துகளையில் துணைவினையின் பங்கு
குறித்து கூறுக?
Ø உங்களுக்கும்,கடைக்காரருக்கும் நடக்கும் உரையாடலைத் துணைவினைகள்ப்
பயன்படுத்தி கூறுக
கற்றல் விளைவுகள் :
துணை வினைகள்
T910 மொழியின் இலக்கணக்
கூறான துணைவினைகளைப் பேச்சிலும்,எழுத்திலும் இனம் கண்டு முறையாகப் பயன்படுத்துதல்.
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை