www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூலை
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 2
தலைப்பு : தண்ணீர்
அறிமுகம் :
Ø
நீரின்
முக்கியத்துவத்தை உணர்த்தும் படக்காட்சிகள் மற்றும் காணொலிகளைக் காண்பித்து ஆர்வமூட்டல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø தண்ணீரின் முக்கியத்துவம்
அறிதல், நீர் நிலைகளைப் பாதுகாத்தல்.
Ø வட்டார வழக்குச் சொற்களை
அறிதல்
Ø கதை சொல்லும் திறனை
வளர்த்துக் கொள்ளுதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்
Ø ஆசிரியர் குறிப்பு அறிதல்
Ø காணொளி மூலம் பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø நீரின் முக்கியத்துவத்தை உணர்த்துதல்
Ø நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் கருத்துகளை கூறல்
Ø அன்றாட வாழ்வில் நீரின் பயன்பாட்டினை சிறுகதை மூலமாக உணர்த்துதல்
Ø கதையின் சுருக்கத்தைக் கூறல்
கருத்து வரைபடம் : தண்ணீர்
விளக்கம் : தண்ணீர்
Ø தண்ணீரின் இன்றியாமையாமையை
உணர்த்துதல்
Ø ஆசிரியர் கந்தர்வன்
இயற்பெயர் : நாகலிங்கம்
Ø ஊர் : இராமநாதபுரம்
Ø பணி : அரசின் கருவூலக்
கணக்குத் துறை
Ø எழுதிய நூல்கள் :
சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன்
Ø நல்ல தண்ணீரின் அவசியம்
உணர்த்தும் கதையினை கூர்ந்து கவனித்தல்
Ø இரயிலில் உள்ள தண்ணீரைப்
பிடிக்க வரும் பெண்களின் கஷ்டம்
Ø ஒரு குடத் தண்ணீரின்
முக்கியத்துவம்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø தண்ணீர் அவசியத்தை சிறுகதை மூலம் உணர்தல்
Ø தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்த கற்றுக் கொள்ளல்
Ø கதைப் பகுதியினை சுருக்கமாகக் கூறும் திறன் பெறுதல்.
Ø நீரின் அவசியம் மற்றும் பாதுகாக்கும் வழிமுறைகளை அறிதல்.
மதிப்பீடு :
LOT
:
Ø தண்ணீர் கதையை எழுதியவர் யார்?
Ø தண்ணீர் அவசியம் குறித்து கூறுக.
MOT:
Ø ஒரு குடம் தண்ணீர் பிடிக்க பெண்கள் செய்த செயல் யாது?
Ø இந்திராவின் மனநிலையைக் கூறுக?
HOT:.
Ø உலகில் நீர் இல்லை என்றால் என்ன நடக்கும்?
Ø கோடை காலங்களில் நீங்கள் தண்ணீரை எவ்விதம் சிக்கனமாகப்
பயன்படுத்துவீர்கள்?
கற்றல் விளைவுகள் :
தண்ணீர்
T909 கதைகள், கட்டுரைகளைப்
படித்துக் கருத்துகளைச் சுருக்கியும் விரித்தும் எழுதுதல்.
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை