அனைவருக்கும் அன்பான வணக்கம். பள்ளிகள் திறந்து அடுத்த நாள் முதல் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்தேர்வு மற்றும் மூன்று திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளன. சேலம் மாவட்டத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் அடைவுத் தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வு கால அட்டவணைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இவற்றைக் கொண்டு எதிர் வரும் பொது தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்று முழு மதிப்பெண் பெற வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறோம். இங்கே உங்களுக்கு அடைவுத் தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வு கால அட்டவணைகள் தனித்தனியாக ஒரு அட்டவணை அமைத்து வழங்கியுள்ளோம். யாருக்கு எந்த கால அட்டவணை தேவையோ அதனை CLICK HERE என்பதனை அழுத்தி அந்த கால அட்டவணையை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
SALEM
DISTRICT HSE
, SSLC – ACHIVEMENT EXAM AND REVISION EXAM – 2024 TIME
TABLE |
|||||
CLASS |
ACHIVEMENT EXAM |
1ST REVISION |
2ND REVISION |
SPECIAL EXAM ARTS GROUP |
3RD REVISION |
HSE |
- |
||||
SSLC |
- |