www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com 
மாதம்             :      டிசம்பர்
வாரம்              :        இரண்டாம்
வகுப்பு            :      ஒன்பதாம்
வகுப்பு    
 பாடம்             :      தமிழ்  -
இயல் - 7
தலைப்பு          :      முத்தொள்ளாயிரம்
அறிமுகம்           :
Ø
தமிழ்நாட்டில் பண்டைய கால அரசுகளைக் கேட்டு ஆர்வமூட்டல்
கற்பித்தல்
துணைக்கருவிகள்   :
Ø 
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம்                         :
Ø  பல்வேறு நூல்களைப் படித்து, ஒரு தலைப்பையொட்டிக்
கருத்துகளை ஒருங்கிணைத்துக் கூறும் திறனை வளர்த்துக் கொள்ளுதல்
ஆசிரியர் குறிப்பு           :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø  பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø  மாணவர்கள் பிழையின்றி
வாசித்தல்
Ø  பண்டைய சங்க கால தமிழ்நாட்டின் மூன்று நாடுகளின்
வளங்களைக் கூறல்
Ø  சேர நாட்டின் வளத்தைப் பற்றிக் கூறல்
Ø  சோழ நாட்டின் வளத்தைப் பற்றி கூறல்
Ø  பாண்டிய நாட்டின் வளத்தைப் பற்றிக் கூறல்
கருத்து  வரைபடம்        :          சீவக சிந்தாமணி

விளக்கம்    :           
                முத்தொள்ளாயிரம்
·          
வெண்பாவில் எழுதப்பட்ட
நூல் – முத்தொள்ளாயிரம்
·          
சேர, சோழ, பாண்டியர்
என்று பொதுவாகப் பாடுகிறது
·          
சேர நாடு : சேரனின்
நாட்டில் அச்சம் இல்லை
·          
சோழநாடு : வளமும் வீரமும்
மிக்கது
·          
பாண்டிய நாடு:  முத்து வளம் மிக்கது
காணொலிகள்              :
·        
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·        
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·        
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு                 :
Ø    செய்யுளினை சீர் பிரித்துப் படித்தல்
Ø    செய்யுளில் காணும் புதியச் சொற்களை அடிக்கோடிடல்
Ø    புதியச்சொற்களுக்கான பொருளை அகராதிக் கொண்டு
பொருள் காணல்
Ø    மனப்பாடப் பகுதியினை மனனம் செய்தல்
Ø    சேரநாடு, சோழநாடு,பாண்டிய நாடு – வளங்களை அறிதல்
மதிப்பீடு              :
LOT
:
Ø  முத்தொள்ளாயிரத்தில்
இடம் பெறும் மூன்று நாடுகள் யாவை?
Ø  முத்தொள்ளாயிரத்தின்
ஆசிரியர் யார்?
MOT:
Ø சேர
நாட்டில் அச்சம் இருக்கின்றது என்பதனைப் பாடல் எவ்வாறு கூறுகிறது?
Ø பாண்டிய
நாட்டின் வளம் முத்தொள்ளாயிரம் எவ்வாறு காட்டுகிறது?
HOT:.
Ø  நாட்டின்
வளங்களை எவ்வாறு பாதுகாக்கலாம்?
Ø  நீங்கள்
படிக்கும் உங்கள் பள்ளியின் வளாகம்,வகுப்பறை எவ்வாறு இருக்க வேண்டும்?.
கற்றல் விளைவுகள்                  :
முத்தொள்ளாயிரம்
T934 இலக்கியங்கள் விவரிக்கும்
நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்.
தொடர் பணி         :
Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை
 
