www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : டிசம்பர்
வாரம் : இரண்டாம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 7
தலைப்பு : சீவக சிந்தாமணி
அறிமுகம் :
Ø
உங்கள் ஊரில் காணப்படும்
சுற்றுலாப் பகுதிகள் யாவை? அங்கு சென்றுள்ளீர்களா? என்பன போன்ற வினாக்கள கேட்டு
வினாக்கள் கேட்டு பாடப்பொருளை ஆர்வமூட்டல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø இலக்கியங்கள் காட்டும் நாட்டு வளம் குறித்த
செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்.
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவர்கள் பிழையின்றி
வாசித்தல்
Ø சீவகன் வரலாற்றை சுருக்கமாக காணுதல்.
Ø சீவக சிந்தாமணியின் நூற் குறிப்பு மற்றும் மையக்
கருத்தினைப் பற்றி கூறுதல்
Ø ஏமாங்கத நாட்டின் வளத்தினை விளக்குதல்
Ø மனப்பாடப்பாடலை இனிய இராகத்தில் பாடுதல்
கருத்து வரைபடம் : சீவக சிந்தாமணி
விளக்கம் :
சீவக
சிந்தாமணி
Ø சீவக சிந்தாமணி நூற் குறிப்பு அறிதல்
Ø சீவகனின் வரலாற்றை சுருக்கமாக அறிதல்
Ø இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் என்பது
சீவக சிந்தாமணியின் மையக் கருத்து.
Ø ஏமாங்கத நாட்டின் வளத்தினை அறிதல்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø சீவகசிந்தாமணி பற்றி அறிதல்
Ø சீவக சிந்தாமணி உணர்த்தும் ஏமாங்கத நாட்டின்
வளத்தைப் போற்றுதல்
Ø மனப்பாடப்பாடலை இனிய இராகத்தில் பாடுதல்
Ø செய்யுளின் மையக்கருத்தினை
அறிதல்
Ø செய்யுளின் நயங்களை
அறிந்து போற்றுதல்
மதிப்பீடு :
LOT
:
Ø மண
நூல் என வழங்கப்படும் நூல் எது?
Ø சீவக
சிந்தாமணியின் ஆசிரியர் யார்?
MOT:
Ø சீவக
சிந்தாமணி மணநூல் என அழைக்கப்படக் காரணம் யாது?
Ø எவையெல்லாம்
ஆயிரம் ஆயிரமாய் உள்ளது என சீவக சிந்தாமணி கூறுகிறது?
HOT:.
Ø உங்கள்
பள்ளி உருவான விதம் குறித்து கூறுக?
Ø உனக்கு
பிடித்த இயற்கைக் காட்சி ஒன்றைப் பற்றி வருணித்துக் கூறுக.
கற்றல் விளைவுகள் :
சீவக சிந்தாமணி
T933 பெருங்காப்பியம் காட்சிப்படுத்தியுள்ள
செழிப்பான நாட்டுவளத்தினை மொழிவழி பெற்றுச் சுவைத்தல், சொல் வளங்களைப் பயன்படுத்துதல்.
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை