9TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 1 - DRAVIDA MOZHI KUDUMBAM

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூன்

வாரம்              :        முதல் வாரம்

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 1

தலைப்பு          :      திராவிட மொழிக்குடும்பம்


அறிமுகம்           :

Ø  உனது வீட்டின் அருகில் பிற மொழி பேசும் குடும்பங்கள் உள்ளதா? அந்த மொழிகளைப் பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?

Ø  உனக்கு எத்தனை மொழிகள் தெரியும்?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø    மொழியின் தோற்றத்தைக் கூறல்

Ø    மொழியின் வளர்ச்சியை கூறல்

Ø    மொழியின் ஆய்வுகள் பற்றிக் கூறல்

Ø    திராவிட மொழிகளின் வகைகளை அறிதல்

Ø    திராவிட மொழிகளின் பண்புகளை கூறல்

Ø    தமிழ்மொழியின் தனித்தன்மைகளைக் கூறல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  புதுக்கவிதையின் தோற்றம் பற்றி கூறுதல்

Ø  கல்யாண்ஜி ஆசிரியர் குறிப்பு பற்றிக் கூறல்

Ø  புதுக்கவிதை மூலம் மனித நேயம் வளருவதைக் காணலாம்

Ø  மனிதம் நசுங்கி விட்டத்தை கவிதையின் மூலம் உணர்த்துதல்

Ø  கவிதை நடைமுறை வாழ்வியலோடு  தொடர்புக் கொண்டுள்ளமையைக் கூறல்

கருத்து  வரைபடம்        :                             திராவிட மொழிக்குடும்பம்

விளக்கம்    :                                    திராவிட மொழிக்குடும்பம்

Ø  மொழியின் தோற்றம்

Ø  மொழிகளின் காட்சி சாலை

Ø  மொழி ஆய்வு

Ø  திராவிட மொழிக் குடும்பம்

Ø  திராவிட மொழிகளின் பொதுப்பண்புகள்

Ø  குறில்நெடில் வேறுபாடு, பால்பாகுபாடு

Ø  வினைச்சொற்கள்

Ø  தமிழின் தனித்தன்மைகள்

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø    மொழியின் தோற்றம் மற்றும் வளர்ச்சியினை அறிதல்

Ø    எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு வேறுபாடு பெறுதல்

Ø    திராவிட மொழிகள் பற்றியும் அதன் பண்புகளையும் அறிதல்

Ø    தமிழின் தனித்தன்மைகளை அறிதல்

மதிப்பீடு              :

LOT :

Ø  தமிழ் தவிர நீ  அறிந்த மொழிகள் யாவை?

Ø  இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் ஏண்ணிக்கை _____

MOT:

Ø  குறில் நெடில் வேறுபாடு யாது?

Ø  பால்பாகுபாடு என்பது யாது?

HOT:.

Ø உங்கள் பெயரின் விளக்கம் யாது?

Ø தமிழின் தனித்தன்மைகளாக நீங்கள் கருதுவது யாது?

கற்றல் விளைவுகள்                  :

திராவிட மொழிக்குடும்பம்

T901 மொழியின் தேவை, தோற்றம், தொன்மை, தனித்தன்மை, மொழிக்குடும்ப அமைப்பு அறிந்து சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்துதல் ( பேசுதல், எழுதுதல் )

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post