www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூன்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 2
தலைப்பு : நீரின்றி அமையாது உலகு
அறிமுகம் :
நமது உடலில் இரத்தம் எவ்வாறு உற்பத்தியாகிறது? நமது உடல் வியர்வைகள்
எவ்வாறு எதன் காரணமாக வெளிப்படுகிறது எனக் கேட்டு பாடப்பொருளை ஆர்வமூட்டல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
·
நீரின் இன்றியமையாமையை
உணர்ந்து நீர்நிலைகளைப் பாதுகாத்தல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø
பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø
மாணவரகளை பிழையின்றி வாசிக்க வைத்தல்
Ø
நீரின் அவசியம் உணர்த்துதல்
Ø
உரைநடையினை நிறுத்தற் குறி அறிந்து வாசித்து
காட்டல்
Ø
குமிழித்தாம்பு பற்றி அறிதல்
Ø
நீரினைப்
பாதுகாக்கும் வழிமுறைகளை அறிந்து கூறல்
Ø
நீர்
நிலைகளின் பெயர்களை அறிந்து கூறல்
கருத்து வரைபடம் : நீரின்றி
அமையாது உலகு
விளக்கம் : நீரின்றி
அமையாது உலகு
·
நீரே மனித வாழ்வின் அடிப்படை
·
நீர் மேலாண்மை அறிதல்
·
நீர் நிலைகளின் பெயர்களை அறிதல்
·
இந்திய நீர் பாசன தந்தை ஆர்தர்
காட்டன் பற்றி அறிதல்
·
சோழர்களின் குழித்தாம்பு குறித்து
அறிதல்
·
நீர் அவசியம் உணர்ந்து அதனை
பாதுகாக்கும் முறைகளை அறிதல்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø உரைப்பத்தியினை நிறுத்தற் குறி அறிந்து படித்தல்
Ø உரைப்பகுதியில் இடம் பெறும் முக்கிய வினாக்களை
அறிதல்
Ø சோழர்களின் குமிழித்தாம்பு பு பற்றி அறிதல்
Ø கல்லணை கட்டிய பாங்கு அறிதல்
Ø ஆர்தர் காட்டன் என்பவரைப் பற்றி அறிதல்
மதிப்பீடு :
LOT
:
Ø இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை யார்?
Ø உனது வீட்டின் அருகில் உள்ள நீர்நிலைகள் பற்றிக் கூறுக.
MOT:
Ø சோழர் கால குமிழித்தாம்பு குறித்து கூறுக.
Ø ஆர்தர் காட்டன் பற்றிக் கூறுக.
HOT:.
Ø நீரின்றி அமையாது உலகு, நீரின்றி அமையாது யாக்கை
இவ்விரண்டு தொடர்களையும் ஒப்புமைப்படுத்திக் கூறுக.
Ø நீரினை பாதுகாக்கும் வழிமுறிகளைக் கூறுக.
கற்றல் விளைவுகள் :
நீரின்றி அமையாது
உலகு
T905 சுற்றுச்சூழல் விழிப்புணர்வை
ஏற்படுத்தும் மொழிக்கூறுகளைக் கருத்தரங்கிற்கு ஏற்றவாறு திரட்டி, பகுத்தும் தொகுத்தும்
முறைப்படுத்திப் பேசுதல்.
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை