9TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 1 - THODAR ELAKKANAM

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூன்

வாரம்              :        மூன்றாம் வாரம்

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 1

தலைப்பு          :      தொடர் இலக்கணம்


அறிமுகம்           :

தமிழ் எழுத்துகளின் வகை தொகைகளை கேட்டறிந்து சொற்களை அறிமுகப்படுத்தி பாடப்பொருளை ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø தொடர்களின் அமைப்புகளை அறிந்து பயன்படுத்துதல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பொருளை ஆர்வமூட்டல்

Ø  மாணவரகளை பிழையின்றி வாசிக்க வைத்தல்

Ø  தொடரின் தன்மைகளைக் கூறல்

Ø  எழுவாய், செயபடுபொருள்,பயனிலை பற்றிக் கூறல்

Ø  வினையின் வகைகளைக் கூறல்

Ø  பகுபத உறுப்பிலக்கணம் பற்றி கூறல்

Ø  பகுபத உறுப்புகள் இடம் பெறும் தன்மைகளை அறிதல்

கருத்து  வரைபடம்        :                             தொடர் இலக்கணம்

விளக்கம்    :                                    தொடர் இலக்கணம்

·           தொடர் என்பது குறித்து  அறிதல்

·           பயனிலை, பெயரடை,வினையடை குறித்து அறிதல்

·           செய்வினை,செயபாட்டு வினை, தன்வினை,பிற வினை குறித்து அறிதல்

·           பகுபத உறுப்பிலக்கண உறுப்புகள் அறிதல்.

·           உறுப்புகள் இடம் பெறும் இடங்களை அறிதல்

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø    தொடர் என்பதனை அறிதல்

Ø    எழுவாய்,பயனிலை,செயபடுபொருள் பற்றி அறிதல்

Ø    வினையின் வகைகள் அறிந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்

Ø    பகுபதம் என்பதனை அறிதல்

Ø    பகுபத உறுப்புகளின் தன்மைகள், அவை பெறும் இடங்கள் குறித்து அறிதல்

மதிப்பீடு              :

LOT :

Ø இளவரசி எழுதினாள் இதில் எழுவாய் எது?

Ø தொடர் என்பது எவ்வாறு அமையும்?

MOT:

Ø நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர்.

( வினாத் தொடராக மாற்றுக )

Ø பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

HOT:.

Ø  சொற்றொடர் வகைகளை அறிந்து, அவை எவ்வாறு பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படுகின்றன என்பதனை பதிவு செய்க.

Ø  படித்தான், வந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

கற்றல் விளைவுகள்                  :

தொடர் இலக்கணம்

T904 மொழியின் தொடர் அமைப்பினை அறிந்து பேசுதல், கடிதம்,கட்டுரைஉரையாடல்களைக் கட்டமைத்து முறையாக எழுதுதல்.

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post