www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூன்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 1
தலைப்பு : வளரும் செல்வம்
அறிமுகம் :
நீ அன்றாடம் வீட்டிலும், பள்ளியிலும் செய்யும்
செயல்பாடுகளை பிறமொழி கலப்பின்றி கூறுக என்பன போன்ற வினாக்கள் கேட்டு பாடப் பொருளை
அறிமுகம் செய்தல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø
பிறமொழிக் கலப்பின்றி
பேசுதல்,எழுதுதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø
பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø
மாணவரகளை பிழையின்றி வாசிக்க வைத்தல்
Ø
தமிழ்ச்சொல்வளத்தைப் பற்றிக் கூறல்
Ø
அன்றாட
வாழ்வில் பயன்படுத்தும் பிற மொழிச் சொற்களின் தமிழ் சொற்கள் அறிதல்
Ø
தமிழ்ச்சொற்கள்
பிறமொழிகளில் பயன்படும் விதம் குறித்து கூறல்
கருத்து வரைபடம் : வளரும்
செல்வம்
விளக்கம் : வளரும்
செல்வம்
·
தமிழின் கலைச்சொல்லாக்கத்தின்
தேவையினை உணர்தல்
·
தமிழ் எண்ணிக்கையின் பெயர்களை அறிதல்
·
கடல் சார்ந்த சொற்களை கிரேக்க
மொழியில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதனை அறிதல்
·
அன்றாட வாழ்வில்
பயன்படுத்தும் பிறமொழிச்சொற்களின் தமிழ்ச்சொற்களை கூறல்
·
தமிழ்மொழியின் சிறப்புகளை
கவிதை மூலம் அறிதல்
·
செய்யுளில் உள்ள நயங்களை
அறிதல்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பிறமொழிச்
சொற்களை அறிதல்
Ø பிறமொழி கலப்பின்றி தமிழ்ச்சொற்களை வாசித்தல்
Ø கலைச்சொல்லாக்கத்திற்கான தேவையினை உணர்தல்
Ø பிறமொழிகளில் பயன்படுத்தப்படும் தமிழ்ச்சொற்களை
அறிதல்
மதிப்பீடு :
LOT
:
Ø நோட்டு என்பதன் தமிழ்ச்சொல்_______
Ø ஜன்னல் என்பதன் தமிழ்ச்சொல் ________
MOT:
Ø எண்களின் தமிழ்ப் பெயர்கள் யாவை?
Ø கலைச்சொல்லாக்கத்திற்கான அவசியம் யாது?
HOT:.
Ø
நீங்கள் நாள்தோறும்
வகுப்பறையில் மிகுதியாகப் பயன்படுத்தும் சொற்களைப் பட்டியலிட்டு அவற்றில் இடம்
பெற்றுள்ள பிற மொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்சொற்களை அறிந்து எழுதுக
கற்றல் விளைவுகள் :
வளரும் செல்வம்
T903 தமிழ்ச்சொற்களையும் பிறமொழிச் சொற்களையும்
வேறுபடுத்தும் திறனறிந்து தனித்தமிழைப் பயன்படுத்துதல். உரையாடலின் வடிவத்தை உணர்ந்து
படித்து அது போன்று கட்டமைத்தல்
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை