9TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 1 - THAMIZH VIDU THOOTHU

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூன்

வாரம்              :        இரண்டாம் வாரம்

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 1

தலைப்பு          :      தமிழ்விடுதூது


அறிமுகம்           :

Ø இன்றைய அறிவியல் காலத்தில் பிறரிடமிருந்து நமக்கு எவ்வாறு தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

·       வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்துப் பொருளுணர்தல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  செய்யுளினை சீர்ப் பிரித்து வாசித்தல்

Ø  மனப்பாடப்பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  செய்யுளின் நயங்களை கூறல்

Ø  எண் வனப்பு, பத்து குணம், ஒன்பது சுவை, நூறு வண்ணங்கள் பற்றிக் கூறல்

Ø  கண்ணி என்பது பற்றி கூறல்

கருத்து  வரைபடம்        :                             தமிழ்விடுதூது

விளக்கம்    :                                    தமிழ்விடுதூது

·         சிற்றிலக்கியங்கள் பற்றி அறிதல்

·         கண்ணி என்பதன் பொருளை அறிதல்

·                அன்றைய சங்க இலக்கியத்தில் அனுப்பப்பட்ட தூது பொருள்களை அறிதல்

·                எண் வனப்பு,பத்து குணம், ஐந்து வண்ணங்கள், ஒன்பது சுவை பற்றிக் அறிதல்

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø    சிற்றிலக்கியங்கள் பற்றி அறிதல்

Ø    கண்ணி என்பதன் பொருள் அறிதல்

Ø    மனப்பாடப்பகிதியினை மனனம் செய்தல்

Ø    செய்யுளினை சீர்ப் பிரித்து வாசித்தல்

Ø    செய்யுளின் பொருள் உணர்தல்

மதிப்பீடு              :

LOT :

Ø வண்ணங்கள் ____________

Ø தமிழ்விடு தூது செய்யுளை இயற்றியவர் ________

MOT:

Ø எண் வனப்பு என்பது யாது?

Ø அறுசுவைகள் யாவை?

HOT:.

Ø  நமது எண்ணங்களை எளிதாக வெளிப்படுத்த  தமிழே சிறந்தது என்பதனை நிறுவுக.

Ø நீ தூது அனுப்ப வேண்டுமெனில் இன்றைய காலக்கட்டத்தில் எவற்றையெல்லாம் பயன்படுத்துவாய்? ஏன்?

கற்றல் விளைவுகள்                  :

தமிழ்விடுதூது

T902  வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்து மையப் பொருளுணர்ந்து சுவைத்தல் மற்றும் அவை போன்ற கவிதை வடிவங்களை எழுதுதல்

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post