9TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 3 - VALLINAM MIGUM EDANGAL

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூலை

வாரம்              :        நான்காம் வாரம்

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 3

தலைப்பு          :      வல்லினம் மிகும் இடங்கள்


அறிமுகம்           :

Ø  கரும்பலகையில் வல்லினம் மிகும், மிகா இடங்களுக்கான உதாரணம் எழுதி அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  அகழாவுகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் அறிதல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்

Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்

Ø  வல்லின எழுத்துகளை அறிதல்

Ø  வல்லின எழுத்துகளில் வலி மிகும் எழுத்துகள் குறித்து அறிதல்

கருத்து  வரைபடம்        :                             வல்லினம் மிகும் இடங்கள்

 

விளக்கம்    :                                    வல்லினம் மிகும் இடங்கள்

Ø  அ,இ என்னும் சுட்டெழுத்துப் பின் வல்லினம் மிகும்

Ø  இரண்டாம் வேற்றுமைத் தொடரில் வலி மிகும்

Ø  நான்காம் வேற்றுமை விரிகளில் வலி மிகும்.

Ø  ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்

Ø  ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்

Ø  ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.

Ø  இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.

Ø  உவமைத் தொகையில் வல்லினம் மிகும்

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  வல்லினம் பற்றி அறிதல்

Ø  வல்லினம் மூலம் மொழியை சரியாகப் பயன்படுத்துதல்.

Ø  வல்லினம் மிகும் இடங்களை அறிந்து பயன்படுத்துதல்

Ø  வல்லினம் மிகும் இடங்களை அறிந்து தொடர்களைப் பயன்படுத்துதல்

மதிப்பீடு              :

LOT :

Ø வல்லினம் என்றால் என்ன?

Ø வல்லின எழுத்துகள் யாவை?

MOT:

Ø தற்கால உரைநடையில் வல்லினம் மிகும் இடங்களுக்கு சான்று தருக?

Ø சின்னக் கொடி, சின்ன கொடி – வேறுபாடு தருக?

HOT:.

Ø தொடர் தரும் பொருளைக் கூறுக.

·         தோப்புக்கள், தோப்புகள்

·         கடைப்பிடி,கடைபிடி

·         நடுக்கல், நடுகல்

·         பொய்ச்சொல், பொய்சொல்

கற்றல் விளைவுகள்                  :

வல்லினம் மிகும் இடங்கள்

T914 வல்லினங்களைப் பயன்படுத்தும் இடமறிந்து எழுதுதல்.

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post